Posted inLatest News Tamil Cinema News
பாடலின் மூலம் உண்மையை புட்டு புட்டு வைத்த கண்ணதாசன்…வாழ்வை உணர வைத்த வரிகள்…..
சினிமாவில் நடிகராக வேண்டும் என்கின்ற ஆசையில் பலரும் கோடம்பாக்கத்திற்கு வந்து சென்ற வண்ணம் நிறைய பேர் இருந்து வருகின்றனர். அடி மேல் அடி வாங்கி தங்களது கனவை நினைவாக்கியவர்கள் பலரும் உண்டு. அதே மாதிரி நினைத்தது நடக்காமல் வேறு வேலைக்கு சென்றவர்களும்…