சென்னையில் புகழ்பெற்றது ஐசிஎஃப் தொழிற்சாலை. தற்போது கொரோனா வைரஸ் பரவி மக்கள் தொடர்ந்து மடிந்து வரும் நிலையில் புதிய புதிய துயரங்களாக நடந்து வருகிறது.
இன்று காலை ஐசிஎஃப் தொழிற்சாலையில் வாயிற்கதவு திடீரென விழுந்ததில் ரயில்வே காவலர் லட்சுமண் என்பவரும், மற்றும் வாயிற்காவலர் நற்குணன் என்பவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இது சம்பந்தமான சிசி டிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
சென்னை ICF தொழிற்சாலையில் நுழைவு வாயில் கேட் சரிந்து விழுந்து விபத்து – ரயில்வே காவலர், பொறியாளர் பலி!
அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்..#SunNews | #ICF | #CCTV | #Death pic.twitter.com/mpZm47shkK
— Sun News (@sunnewstamil) May 18, 2021













