---Advertisement---

டி.வி சேனல்களில் மே 1 ஆம் தேதிக்கான இன்றைய சினிமாக்களின் விவரங்கள் உள்ளே!

By Sri
Published on: May 1, 2020
TV cinemas
---Advertisement---

இந்தியாவில் 33ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு. இதனையடுத்து, தமிழகத்தில் நேற்றைய நிலவரபடி, மேலும் 161 பேருக்கு புதிதாக கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னையில் மட்டுமே 138 பேருக்கு கொரானா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆக, தமிழகத்தில் மொத்தமாக கொரொனா பாதித்தவரின் எண்ணிக்கை 2,323 உயர்ந்துள்ளது, அதுவும், சென்னையில் மட்டும் 906 பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து, இந்திய அளவில் சினிமா படப்பிடிப்புகள், சீரியல் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தொலைக்காட்சி சேனல்கள் பழைய ஹிட் சீரியல்களை மறுஓளிப்பரப்பை செய்ததை அடுத்து ஹிட்டடித்த பழைய படங்கள் முதல் புதுவரவுகள் வர அனைத்தும் ஒளிபரப்புகின்றது. அந்த வரிசையில் இன்றைய சினமா பட்டியல்களை காண்போம்.

தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமாவை பார்ப்போமா! இதோ உங்களுக்காக!!

cinemas in TV channels May1st
cinemas in TV channels May1st

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.