---Advertisement---

திருட்டில் இது புதுசு- கத்தியை காட்டி கூகுள் பேயில் திருடியவர்கள்

Published on: December 29, 2020
---Advertisement---

திருட்டில் பலவகை உண்டு. இந்த திருட்டு புதுவகை திருட்டாக உள்ளது. முன்பு எல்லாம் கத்தியை காட்டி மிரட்டி கையில், பையில் உள்ளதை எடுடா என பறித்துக்கொள்வார்கள்.

இப்போது எல்லாம் அதோடு விடுவதில்லை எடுடா ஃபோனை என சொல்லி நம் மொபைலை வாங்கி கூகுள் பே பாஸ்வர்ட் என்ன என்று கேட்டு மிரட்டி வாங்கி அவர்கள் அக்கவுண்டுக்கு பணத்தை டிரான்ஸ்பர் செய்யும் நிகழ்வுகளும் நடந்தேறி வருகிறது.

இப்படி ஒரு சம்பவம் சென்னை தரமணியில் நடந்துள்ளது. சென்னை தரமணியில் பைக்கில் சென்ற ராஜா என்பவரை கத்தியை காட்டி மிரட்டி 3000 ரூபாய் வாங்கியதோடு மட்டுமல்லாமல் மேலும் பணம் வேண்டும் என மிரட்டு கூகுள் பேயில் பணம் அனுப்ப பாஸ்வேர்டை மிரட்டி வாங்கி அவர்களின் வங்கி கணக்குக்கு பணம் அனுப்பியுள்ளனர் சிலர். டிரான்ஸ்பர் செய்யப்பட்ட வங்கி கணக்கை கண்டுபிடித்து சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது போல சம்பவம் புதுசு என தெரிய வந்துள்ளது

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Director Nelson and actor Rajinikanth at the Jailer 2 wrap-up party backdrop, with news text overlay about the accident.

Tragedy on Jailer 2 Set! — “ஜெயிலர் 2 படப்பிடிப்பில் நேர்ந்த விபத்து!” — மின்சாரம் தாக்கி 28 வயது வாலிபர் உயிரிழப்பு; ரசிகர்கள் அதிர்ச்சி!

Official announcement poster of Shivarajkumar's movie Bail directed by Pavan Wadeyar, confirming the first look release on May 16th.

Witness The Daredevil Shivanna! — “நாளை மாலை 6:30-க்கு அதிரடி ஆரம்பம்!” — சிவராஜ்குமாரின் ‘பெயில்’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

Official trailer launch poster of the movie Devadas & Chandra (DC) starring Lokesh Kanagaraj and Wamiqa Gabbi.

Lokesh Kanagaraj’s Massive Acting Debut! — “கான் விழாவில் கலக்கும் DC டிரைலர்!” — லோகேஷ் – வாமிகா கபியின் மிரட்டலான ‘தேவதாஸ் அண்ட் சந்திரா’ அவுட்!

Official announcement poster of the song "The Rage" from the Tamil movie Blast, featuring lead actor Arjun Sarja and music director Ravi Basrur's credits.

Feel The Musical Explosion! — “ரவி பஸ்ரூரின் மிரட்டல் இசையில் தி ரேஜ்!” — அர்ஜுனின் ‘பிளாஸ்ட்’ படத்தின் முதல் பாடல் இதோ!

Official first look poster of Gatta Kusthi 2 movie featuring Vishnu Vishal in a wrestling attire, confirming the July 3, 2026 release date.

Summer Wrestling Madness Returns! — “ஜூலை 3-ல் ரிலீஸ்!” — விஷ்ணு விஷாலின் ‘கட்டா குஸ்தி 2’ மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Singer Kenisha Francis speaking emotionally in her official clarification video regarding the Ravi Mohan controversy.

: “I Won’t Break Anyone’s Family!” — “4 வயதில் கொடுமை.. கருவில் கலைந்த குழந்தை!” — ரவி மோகன் தோழி கெனிஷாவின் கண்ணீர் பேட்டி!