---Advertisement---

வாவ் இவ்ளோ குறைஞ்சிட்டா தங்கம் விலை?…என்ன ஒரு சர்ப்ரைஸ்!…

Published on: June 27, 2024
gold
---Advertisement---

கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கின்ற செய்திகளில் முக்கியமான ஒன்று தங்கத்தின் விலை இன்று குறைந்தது என்பதும் ஆகும். ஆபரணங்களுக்காக மட்டுமே நகை மீது நம்மவர்களுக்கு மோகம் இருப்பது கிடையாது. வியாபார ரீதியாகவும் தான்.

முதலீட்டு பொருளாக தங்கம் மாறியதிலிருந்து வியாபாரிகள் அதன் மீது முதலீடு செய்து விடுவார்கள்.விலை குறையும் நேரத்தில் தங்கத்தின் மீது அதிகமான முதலீடு செய்யப்படும்.

விலையேற்றம் வரும் போது அது தொழில் ரீதியாக நல்ல லாபத்தினை ஏற்படுத்திக்கொடுக்கும்.

jewel
jewel

அதோடு மட்டுமல்லாமல் சாமானியர்களுக்கு  தங்கத்தின் விலை குறைந்தால் அது பெரு மகிழ்ச்சியை உண்டாக்கிவிடும். தங்க நகைகளின் மீது இருந்து வரும் மோகமே இதற்கு மிகப்பெரிய காரணாமாக உள்ளது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இது தான் தங்கத்தின் விலையை தனசரி நிர்ணயம் செய்யும். இன்று சென்னையில் விற்கப்படும் ஆபரணத்தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

நேற்றைய தினத்தை விட விலை குறைந்துள்ளது நகை பிரியர்களை மகிழச்செய்துள்ளது.இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத்தங்கத்தின் இன்றைய விலை கிராமுக்கு ஆராயிரத்து  அறனூற்றி அறுபது ரூபாயாகவும் ( ரூ.6,660/-), ஒரு சவரனுக்கு ஐம்பத்து மூனாயிரத்து  இருனூற்றி என்பது ( ரூ.53,280/-) ரூபாயாகவும் உள்ளது.

சில மாதங்களுக்கு முன்பாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது இறங்கு முகத்தில் இருந்து வருவது மகிழ்ச்சி தரக்கூடிய செய்தியாக பார்க்கப்படுகிறது.

அதிலும் இந்த மாத துவக்கத்திலிருந்தே தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம் இருந்து வருகிறது.அதிலும் இந்த வாரத்துவக்கித்திலிருந்து தங்கத்தின் விலை தொடர்ச்சியாக இறங்கு முகத்திலேயே இருந்து வருகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Soori's intense look in the new poster of Mandaadi movie released on Tamil New Year.

Soori Mandaadi Poster : “கடல் வேட்டைக்கு ரெடியான சூரி” – தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியான ‘மண்டாடி’ போஸ்டர்; 25 கோடிக்கு விலை போன ஓடிடி உரிமை!

Actress Radikaa Sarathkumar and Director Gopi Nainar's new movie Colony motion poster launch by Vijay Sethupathi.

Gopi Nainar Colony : “அறம் இயக்குனரின் அடுத்த அதிரடி” – ‘தாய் கிழவி’ வெற்றிக்குப் பின் ராதிகா சரத்குமார் நடிக்கும் ‘காலனி’; விஜய் சேதுபதி வெளியிட்ட மிரட்டலான மோஷன் போஸ்டர்!

Television actress Alya Manasa sharing a motivational life quote about facing hard days on Instagram.

Alya Manasa Motivation : “பாறைகள் இல்லையென்றால் சத்தம் இல்லை” – கஷ்டமான நாட்களை கடப்பது எப்படி? ஆல்யா மானசா கொடுத்த வைரல் அட்வைஸ்!

Actor Arya during the toughest underwater action sequence shoot for his movie Mr. X.

Arya Mr X : “மிஷன் இம்பாசிபிள் தான் போங்க” – 20 அடி ஆழத்தில் நடுங்கும் குளிரில் ஆர்யா செய்த சாகசம்; மிஸ்டர் எக்ஸ் ஷூட்டிங் ஸ்பாட் ரகசியம்!

Director H. Vinoth and actor Karthi planning for the sequel of Theeran Adhigaaram Ondru.

H Vinoth Next : “தீரன் இஸ் பேக்” – கார்த்தியுடன் மீண்டும் இணையும் எச் வினோத்; சூர்யா, தனுஷ் படங்கள் என்னாச்சு? ஷாக்கிங் அப்டேட்!

Music composer Sai Abhyankkar officially announced as the music director for AGS Entertainment's next production.

Sai Abhyankkar AGS : “இனி மியூசிக்ல அதிரடி தான்” – ஏஜிஎஸ் குடும்பத்தில் இணைந்த இசை சென்சேஷன் சாய் அபயங்கர்; அர்ச்சனா கல்பாத்தி மாஸ் அப்டேட்!