வாரத்தின் முதல் நாளிலே… அதிரடியாக குறைந்த தங்கம் விலை… இன்றைய நிலவரம்…!
வாரத்தின் தொடக்கத்திலேயே தங்கம் விலை குறைந்திருப்பது மக்களிடையே மகிழ்ச்சி ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த மாதத்தின் தொடக்கத்தில் தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் 55 ஆயிரத்தை …
