---Advertisement---

அதிர்ச்சி கொடுத்து வரும் தங்கத்தின் விலை?…இப்படி ஆகும்ன்னு எதிர்பார்க்கவே இல்லையே!…

Published on: June 29, 2024
gold
---Advertisement---

இந்தியா முழுவதும் தங்கத்தின் மீதான மோகம் எப்போதுமே இருந்து வருகிறது. ஆபரணமாக பார்க்க படுவதோடு மட்டுமல்லாமல், வணிக ரீதியாகவும் இருந்து வருவதனால் தான் இன்றும் தங்கம் என்பது சிலருக்கு எட்டாக் கனியாகாவே இருந்து வருகிறது. ஒரு புள்ளி விவர தகவலின் படி சீனாவிற்கு அடுத்த படியாக இந்தியா தான் தங்கத்தின் மீது அதிக கவனம் செலுத்தும் நாடாக இருந்து வருகிறது உலக நாடுகளின் வரிசையில்.

இந்த வாரத்துவக்கத்தில் சரிந்து வந்த இருபத்தி இரண்டு கேரட் ஆபரண்த்தங்கத்தின் விலை கடந்த மூன்று நாட்களாகவே உயரத்துவங்கியுள்ளது. தங்கத்தின் விற்பனை விலையில் நாளுக்கு நாள் மாற்றம் இருப்பது வாடிக்கையாகி விட்டது, சில நேரங்களில் வரலாறு காணாத விலை உயர்வையும் சந்தித்துள்ளது இதன் விலை. சென்னையில் தங்கத்தின் விற்பனை  விலை நேற்றை விட இன்று சற்று அதிகரித்துள்ளது.

jewel
jewel

22கேரட ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ஆராயிரத்து அறனூற்றி என்பத்தி ஐந்து (ரூ.6,685/-)ரூபாயாக இருக்கிறது. அதே போல ஒரு சவரனின் விலை ஐம்பத்தி மூன்றாயிரத்து நானூற்றி என்பது (ரூ.53,480/-)ரூபயாகவும் இருக்கிறது. வெள்ளியின் விலையில் நேற்றை விட இன்று மாற்றம் ஏதுமில்லை. ஒரு கிராம் வெள்ளி தொன்னூற்றி நான் கு ரூபாய் ஐம்பது பைசாவிற்கு (ரூ.94.50/-) விற்கப்படுவது போல ஒரு கிலோ வெள்ளியின் விலை தொன்னூற்றி நான்காயிரத்து ஐனூறு ருபாய்க்கும் (ரூ.94,500/-) விற்கப்படுகிறது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  வயநாடு நிலச்சரிவு... 2-வது நாளாக தொடரும் மீட்பு பணி... பலி எண்ணிக்கை 168 ஆக உயர்வு...!

வார இறுதி நாட்களில் ஒன்றான இன்றைய தினம் தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் இருப்பது நகை முதலீட்டாளர்களையும், ஆபரண பிரியர்களையும் சற்று கலங்ககடிக்க செய்துள்ளது. அதே நேரத்தில் கடந்த வாரத் துவக்கத்தில் விலை குறைந்தது போல விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual announcing the theatrical release date for Yogi Babu's 300th film Arjunan Per Pathu.

யோகி பாபுவின் 300-வது திரைப்படம் ‘அர்ஜுனன் பேர் பத்து’: தியேட்டர் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Editorial visual featuring Nayanthara's official thank you note for Mookuthi Amman 2.

“மனதிற்கு நெருக்கமான படம்”: ‘மூக்குத்தி அம்மன் 2’ சுந்தர் சி மற்றும் படக்குழுவினருக்கு நயன்தாரா நெகிழ்ச்சி நன்றி!

Editorial visual featuring Raja Karuppasamy's upcoming project under Raaj Kamal Films International.

ராஜ் கமல் பிலிம்ஸ் பேனரில் புது திருப்புமுனை: கதாநாயகனாகவும் இயக்குநராகவும் அவதரிக்கும் ‘மோத ராத்திரி’ ராஜா கருப்பசாமி!

Editorial visual featuring production updates for Ajith Kumar's DareDevil.

அஜித்தின் ‘டேர்டெவில்’ படத்திற்கு ரூ.100 கோடி நிதி வசதி? அதிகாரப்பூர்வ இணை தயாரிப்பாளரானார் சுரேஷ் சந்திரா!

Editorial visual announcing the worldwide release date for Sai Pallavi's Om.

நீதிக்காகப் போராடும் ‘நித்யா ரெட்டி’: சாய்பல்லவியின் ‘ஓம்’ உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring stunt master Peter Hein speaking about actor Suriya.

“சூர்யா எனக்கு வெறும் நடிகர் இல்ல, கூடப்பிறந்த சகோதரன்!” பீட்டர் ஹெய்ன் பகிர்ந்த நெகிழ்ச்சி உண்மை!