---Advertisement---

ஹோ ஹோ கொரோனா வா வா தீபாவளி

Published on: November 3, 2020
---Advertisement---

எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் மக்கள் மிகுந்த மனச்சோர்வுக்கு ஆளாகி இருக்கிறார்கள். கடந்த மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா எனும் பெரும் தொற்றால் இவ்வுலகில் வாழ்ந்த ஒவ்வொரு மனிதரும் அனுபவித்த துயரம் சொல்லில் அடங்காது.

மனிதர்கள் மட்டுமல்லாது நாய், பூனை, மாடுகள் உள்ளிட்ட விலங்கினங்கள் கூட தெருவில் நடமாடினாலும் உணவில்லாமல் தவித்தது.

எங்கு பார்த்தாலும் மரணங்கள், சோகங்கள், முக்கிய பிரமுகர்கள் , தெரிந்த இழப்புகள் என அடிக்கு மேல் அடி விழுந்தது.

சரி இருப்பதை வைத்து சாப்பிடலாம் என்றால் இருந்தால்தானே சாப்பிட முடியும் என்ற நிலை. வெளியில் செல்ல முடியவில்லை. ஆறுதலுக்காகவாவது நண்பர்கள், உறவினர்கள் என யாரையும் பார்க்க முடியாத நிலை என கொரோனா சோகங்களை பட்டியல் போட இந்த ஜென்மம் முழுவதும் முயன்றாலும்  முடியாது அவ்வளவு கதைகள் இருக்கிறது கொரோனா பற்றி சொல்வதற்கு.

இந்த நிலையில் கடந்த செப்டம்பரில்தான் ஊரடங்கு ஓரளவு நீங்கியது மக்கள் ஓரளவு வெளியில் நடமாட ஆரம்பித்தார்கள். இப்போது உலகெங்கும் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகை வேறு வருவதால் ஏற்கனவே கடும் வருத்தத்தில் இருந்தாலும் தீபாவளியையாவது சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் தீபாவளி பர்சேஸ்க்காக தமிழ்நாட்டின் மாநகரங்கள், நகரங்களில் உள்ள முக்கிய கடை வீதிகளில் ஏறி இறங்கி வருகிறார்கள்.

இதனால் ஜவுளி வியாபாரம் மட்டுமின்றி, பட்டாசு வியாபாரம் , சாலையோர நடைபாதை வியாபாரிகள் என பலருக்கும் வியாபாரம் நடப்பதால் மக்கள் சந்தோஷத்தில் இருக்கின்றனர்.

வரும் தீபாவளி

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

'சிக்மா' பட நிகழ்வில் பேசிய நடிகர் சிரஞ்சீவி.

ஜேசன் சஞ்சய் குறித்து ஐதராபாத் நிகழ்வில் நடிகர் சிரஞ்சீவி நெகிழ்ச்சிப் பேச்சு!

Worldwide box office milestone celebration poster for Mandaadi.

ரூ.125 கோடியைக் கடந்து சாதனை படைக்கும் சூரி நடித்த ‘மண்டாடி’: பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

Official shoot commencement visual for Sivakarthikeyan's movie '#SK27'.

சிவகார்த்திகேயன் – ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணியின் ‘#SK27’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official new poster featuring a stylish Superstar Rajinikanth from Jailer 2.

ஸ்டைலான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் வெளியானது ‘ஜெயிலர் 2’ புதிய போஸ்டர்: ‘ஒன் சன் ஒன் மூன்’ பாடலுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

Official launch event visual for Dhanush's movie '#D56'.

தனுஷின் ‘D56’ படம் மதுரையில் பூஜையுடன் தொடக்கம்: கோடை 2027-ல் ரிலீஸ்!

Actor Legend Saravanan speaking at a private college event in Chennai.

விஜய் சார் படங்கள் போல என் படமும் இருக்கும்: டிரிபிள் ஆக்ஷனில் களமிறங்கும் லெஜெண்ட் சரவணன்!