Posted incinema news Tamil Cinema News Tamil Flash News
விஜயகாந்த் கொண்டாடிய தீபாவளி
தேமுதிக தலைவர் இரண்டு வருடங்கள் முன்பு தனது உடல்நலனுக்காக அமெரிக்காவில் போய் சிகிச்சை எடுத்துக்கொண்டார். அதன் பின் அவர் அதிகம் பொதுக்கூட்டங்களில் பங்கேற்பதில்லை கட்சி சார்ந்த கூட்டங்களை தவிர்த்து வருகிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட தேமுதிக கூட்டங்களில் விஜயகாந்த் பங்கேற்கவில்லை…