---Advertisement---

கிரேன் மூலம் விநாயகரை தூக்கிபோது எடை தாங்காமல் கீழே விழுந்த விநாயகர் சிலை… கடற்கரையில் பரபரப்பு சம்பவம்…!

By Sri
Published on: September 16, 2024
---Advertisement---

விநாயகர் சிலை கரைப்பின் போது கிரேன் மூலம் விநாயகர் சிலையை தூக்கிய போது எடை தாங்க முடியாமல் சிலை கீழே விழுந்து உடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை பாலவாக்கத்தில், விநாயகர் சிலை கரைப்பின்போது கிரேன் மூலம் தூக்கிய விநாயகர் சிலை எடைத்தாங்க முடியாமல் கீழே விழுந்து உடைந்தது. விநாயகர் சிலையை எடுத்து வந்த பக்தர்கள் போலீசார் உடன் இதனால் கடும் வாக்குவாதம் செய்தனர். அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சிலை உடைந்து விழுந்ததற்கு போலீஸார்கள் அவசரப்படுத்தியது தான் காரணம் என்று பக்தர்கள் குற்றம் சாட்டினர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உயர் போலிஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பக்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பினார்கள். பின்னர் போலீசாரின் பேச்சு வார்த்தைக்கு பிறகு பக்தர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். கிரேன் மூலம் தூக்கிப் போது விநாயகர் சிலை உடைந்து விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

விநாயகர் சிலைகளை கரைக்கும் போது பொதுமக்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், கடற்கரை முழுவதும் ஒரு கிலோமீட்டர் அளவுக்கு தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  Neha Dhupia's Bold Stand on Breastfeeding Rights with 'Freedom To Feed'

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமணம் குறித்த செய்திப் படம்.

அனிருத் – காவ்யா மாறன் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி: வெளியான சுவாரஸ்யத் தகவல்கள்!

Editorial visual featuring actress Rashmika Mandanna.

‘ஜெயம்மா’ கதாபாத்திரத்தின் தாக்கம்: 400 குடும்பங்களுக்கு 3 மாத மளிகைப் பொருட்கள் வழங்கி அசத்திய நடிகை ராஷ்மிகா மந்தனா!

Editorial visual featuring the pooja ceremony launch of Soori 7.

சூரி – ரவிகுமார் கூட்டணியின் புதிய படம் ‘சூரி 7’ பூஜையுடன் தொடக்கம்: சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன்!

Editorial visual featuring the teaser release of Sathyavan Savithiri.

கீர்த்தி சுரேஷ் – மிஷ்கினின் ‘சத்யவான் சாவித்திரி’ டீசர் ரிலீஸ்: உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring actress Aishwarya Lekshmi.

“என் துணையின் முன் ஒரு குழந்தையாக மாற வேண்டும்!”: காதல் குறித்து மனம் திறந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

Editorial visual featuring producer Shraddha Agarwal and OM Chapter 1.

தனுஷ் – மம்மூட்டி கூட்டணி குறித்துப் பேசிய தயாரிப்பாளர் ஷ்ரத்தா அகர்வால்: தியேட்டர்களில் பட்டையைக் கிளப்பும் ‘ஓம்’!