---Advertisement---

நின்றுகொண்டிருந்த மகனின் மீது தீயை வைத்து கொளுத்திய தந்தை- கொடூரமாக மாறி வரும் உலகம்

Published on: April 8, 2022
---Advertisement---

சமீப நாட்களாக நாம் ஏற்றுக்கொள்ள முடியாதபடியான அனைத்து விசயங்களும் நடந்து வருகிறது. பாலியல் ரீதியான துன்பங்கள், பிறர் மீது காட்டக்கூடிய வன்முறைகள் என எல்லாமே வன்முறைக்களமாக மாறி வருகிறது.

பெங்களூருவிலும் கொடுத்த காசுக்கு கணக்கு கேட்டு மகனை தந்தை தீவைத்து கொளுத்திய சம்பவம் ஒன்றின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

இது காண்போரை பதைபதைக்க வைத்துள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.