கசட தபற டீசர் வெளியானது
வெங்கட் பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் கசடதபற படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
வெங்கட் பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் கசடதபற படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
உலகையே கொரோனா என்னும் கொடிய நோயை பரப்பி மக்களை அவதியுற செய்துள்ளதாக சீனா நாட்டின் மீது கடும் குற்றச்சாட்டு உள்ளது. பலரும் சீனாவை விமர்சித்து வருகின்றனர். சீனா ஏற்கனவே பாகிஸ்தான், நேபாளம், இலங்கை போன்ற …
ஹிந்தியில் வெளிவந்த அந்தாதூன் திரைப்படம் தமிழில் அந்தகன் என்ற பெயரில் வருகிறது. இப்படத்தை பிரசாந்தின் அப்பா தியாகராஜன் இயக்க பிரசாந்த் நடிக்கிறார். இப்படத்தில் கார்த்திக் சிம்ரன் மற்றும் பலருடன் ஊர்வசியும் நடிக்கிறார். ஊர்வசி இதற்கு …
சன் தொலைக்காட்சியின் நிறுவனமான சன் மியூசிக்கில் ஒரு காலத்தில் பாடல்களை தொகுத்து வழங்கியவர் ஆனந்தக்கண்ணன். இவருக்கு அப்போதே ரசிகர் ரசிகைகள் அதிகம் உண்டு. இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் இவர் சிங்கப்பூரை சேர்ந்தவர். புற்றுநோயால் …
தமிழக அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அடிப்படையில் புதிய அர்ச்சகர்கள் பலரை நியமித்தது. இதில் பெரிய அறநிலையத்துறை சம்பந்தமான கோவில்களில் நீண்ட நாள் வேலை பார்த்து வந்த அர்ச்சகர்களும் நீக்கப்பட்டதாக புகார் எழுந்து …
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தலைவராக இருந்து வரும் இசையமைப்பாளர் தேவாவின் பதவிக்காலம் முடிவதை ஒட்டி அந்த பதவிக்கு நடிகர் சந்திரசேகரை முதல்வர் நியமனம் செய்துள்ளார். நிழல்கள், சம்சாரம் அது மின்சாரம், எச்சில் இரவுகள், …
20 வருடத்துக்கு பின் அமெரிக்க படைகள் ஆப்கானில் இருந்து விலகியதால் மீண்டும் தாலிபான் ஆட்சியை பிடித்துள்ளது. அந்த நாட்டின் அதிபர் கிலானி வேறு நாட்டுக்கு தப்பி ஓடி விட்டார். தாலிபான்கள் முழுவதும் ஆட்சியை பிடித்துள்ளனர். …
இசையமைப்பாளர், பாடலாசிரியர், இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர் கங்கை அமரன். இவர் இயக்கிய படங்களிலும் வேறு சில படங்களிலும் ஒரு சில காட்சிகளில் நடித்திருப்பார். சிறு சிறு வேடங்களில் மட்டுமே இவர் தோன்றுவார். …
நடிகர் அஜ்மல் நடிப்பில் அஞ்சாதே திரைப்படம் வெளிவந்து பல வருடங்கள் ஆகி விட்டது. இந்த திரைப்படத்தில் மிரட்டல் வில்லனாக அஜ்மல் நடித்திருந்தார். பல வருடங்களுக்கு பிறகு நயன் தாரா நடித்திருக்கும் நெற்றிக்கண் படத்தில் சைக்கோ …
நடிகர் அருண் விஜய் தற்போது அரிவாள் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரம் மற்றும் காரைக்குடி பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அருண் விஜய் தனது பால்ய காலத்து நினைவுகளை வெளிப்படுத்தும் விதமாக தனது …