---Advertisement---

அஞ்சாதேக்கு பிறகு வில்லனா மிரட்டிய அஜ்மல்

Published on: August 16, 2021
---Advertisement---

நடிகர் அஜ்மல் நடிப்பில் அஞ்சாதே திரைப்படம் வெளிவந்து பல வருடங்கள் ஆகி விட்டது. இந்த திரைப்படத்தில் மிரட்டல் வில்லனாக அஜ்மல் நடித்திருந்தார். பல வருடங்களுக்கு பிறகு நயன் தாரா நடித்திருக்கும் நெற்றிக்கண் படத்தில் சைக்கோ வில்லனாக நடித்துள்ளார்.

பெண்களை கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தும் சைக்கோ கேரக்டரில் நடித்துள்ள அஜ்மல், இப்படத்தில் வில்லனாக நல்ல ஸ்கோர் செய்துள்ளார்.

சைக்கோ கடத்தல்காரனாக அஜ்மல் மிரட்டியுள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகுஆக்ரோஷமான வில்லனாக. தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை கச்சிதமாக கையாண்டிருக்கிறார்.

இவரது வில்லன் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

யூடியூபர்கள் மற்றும் விமர்சகர்கள் குறித்து நடிகை ராதிகா சரத்குமார் பேசிய நிகழ்ச்சி பற்றிய படம்.

“எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு!”: யூடியூபர்கள் மீது ராதிகா சரமாரி பாய்ச்சல் – சினிமா உலகில் பரபரப்பு!

Raaka movie poster featuring Allu Arjun and Atlee.

அல்லு அர்ஜுன் – அட்லி கூட்டணியின் ‘ராக்கா’ இரண்டு பாகங்களாக? முதல் பாகம் 2027 டிசம்பரில் ரிலீஸ்!

Daredevil movie cast and production poster.

அஜித்தின் ‘டேர்டெவில்’ படத்தில் இணைந்த உன்னி முகுந்தன்: கிச்சா சுதீப் மற்றும் உபேந்திராவுடன் தீவிர பேச்சுவார்த்தை!

Mahaan 2 movie theatrical release announcement poster.

திரையரங்குகளில் ரிலீஸாகும் சியான் விக்ரமின் ‘மகான் 2’: இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அதிரடி அறிவிப்பு!

Sreeleela and Rajinikanth on the sets of Dharman movie.

பாரம்பரிய உடையில் களமிறங்கிய ஸ்ரீலீலா மற்றும் ரஜினி: தர்மன் படப்பிடிப்பில் ‘படையப்பா’ வைப்ஸ்!

Ranabaali movie worldwide release poster.

அக்டோபர் 16-ல் உலகமெங்கும் ரிலீசாகும் ‘ரணபலி’: வெளியானது வரலாற்று உண்மைகளைச் சொல்லும் ‘Truth 2’!