---Advertisement---

தாலிபான்களுடன் நட்பு பாராட்டும் சீனா

Published on: August 17, 2021
---Advertisement---

உலகையே கொரோனா என்னும் கொடிய நோயை பரப்பி மக்களை அவதியுற செய்துள்ளதாக சீனா நாட்டின் மீது கடும் குற்றச்சாட்டு உள்ளது. பலரும் சீனாவை விமர்சித்து வருகின்றனர். சீனா ஏற்கனவே பாகிஸ்தான், நேபாளம், இலங்கை போன்ற சின்ன நாடுகளை கையில் வைத்துக்கொண்டு மற்ற நாடுகளுக்கு ஆட்டம் காட்டி வருகிறது.

சீனாவின் போக்கு பலருக்கும் பிடிக்காத நிலையில் அந்த நாடு தற்போது புதிதாக ஆட்சி பொறுப்பேற்று இருக்கும் ஆப்கானிஸ்தானின் தாலிபானுக்கு ஆதரவு கொடுத்துள்ளது.

தாலிபான்களுடன் நட்புறவு கொள்ள தயார் என சீனா அறிவித்துள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Director Mari Selvaraj and actor Kathir planning for the sequel of the hit movie Vaazhai.

Vaazhai 2 Update: “மாரி செல்வராஜின் அடுத்த மாஸ்டர்பீஸ்!” வாழை 2 படத்தில் இணையும் முன்னணி நட்சத்திரங்கள்.. நெட்பிளிக்ஸ் உடன் கைகோர்ப்பு?

Musician Sai Abhyankar expressing his admiration for actor Vijay in a recent interview

Trending: “விஜய் சார் படங்களுக்கு இசையமைக்க ஆசை!” – சாய் அபயங்கரின் நிறைவேறாத கனவு.. ரசிகர்கள் நெகிழ்ச்சி!

A symbolic image representing the cinema strike in Kollywood with a clapperboard and empty film sets.

Kollywood Strike: “இன்று ஒரு நாள் சினிமா வேலைநிறுத்தம்!” 40 படங்களின் படப்பிடிப்புகள் ரத்து.. பின்னணி என்ன?

A movie review poster of Dhanush's Kara featuring key highlights like 'Intense Heist Thriller' and 'Terrific Performance'.

Kara Movie Review: “தனுஷின் அசுர நடிப்பு.. மிரட்டும் பின்னணி இசை!” கர திரைப்படம் எப்படி இருக்கு? இதோ முழு விமர்சனம்!

Fans and TVK volunteers waiting outside Velankanni Church for actor Vijay’s arrival in the early morning.

Velankanni Update: “காத்திருந்த தொண்டர்கள்.. வராத விஜய்!” வேளாங்கண்ணியில் திடீர் ஏமாற்றம் – என்ன நடந்தது?

Official trailer launch poster of actor Jai's movie Sattendru Maaruthu Vaanilai released by director AR Murugadoss.

Cinema Update: “சட்டென்று மாறுது வானிலை!” நடிகர் ஜெய்யின் புதிய பட டிரெய்லரை வெளியிட்ட ஏ.ஆர்.முருகதாஸ்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு!