அந்த வெறி தான் இளையராஜாவ இசைஞானி ஆக வச்சது!…தியாகராஜன் சொன்ன திடுக் தகவல்…
இசையமைப்பாளர்கள் பாடல் வரிகளுக்கு டியூன் கம்போஸ் செய்து கொடுத்த பிறகே தான் பாடல் ஒலிப்பதிவு நடக்கும். கம்போசிங்கிற்கும், ரெக்கார்டிங்கிற்கும் நடுவே கிடைக்கும் நேரங்களில் இளையராஜா தனது கித்தாரை கையில் எடுத்துக் கொண்டு, அந்த சிட்டுவேஷனுக்கு …
