எஸ்.பிபிக்கு விரைவில் நினைவு இல்லம்- அவரது மகன் எஸ்.பி.பி சரண்

spb saran

நேற்று முன் தினம் காலமான பாடகர் எஸ்.பி.பியின் உடல் சென்னை திருவள்ளூர் அருகேயுள்ள தாமரைப்பாக்கம் கிராமத்தில் அவர்களது சொந்த இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவர் இறந்த இடத்தில் பெரிய மணிமண்டபம் போன்ற நினைவு இல்லம் …

Read more

நடிகர் நாகேஷின் பிறந்த நாள் இன்று

nagesh

நகைச்சுவை நடிகர் நாகேஷ் பிறந்த நாள் இன்று.  நடிகர் நாகேஷ் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். தமிழ்நாட்டில் தாராபுரத்தில் இவர் குடும்பம் இருந்துவந்தது. ரயில்வேயில் எழுத்தாளராக பணிபுரிந்த நாகேஷ் சில காலம் வேலைபார்த்துக்கொண்டே நடித்து வந்துள்ளார் …

Read more

மூடப்பட்ட தியேட்டர்கள் அக்டோபர் 1முதல் திறப்பு -தமிழ்நாட்டில் அல்ல

theater

கடந்த மார்ச்24 ம் தேதி கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகமெங்கும் லாக் டவுன் ஸ்டார்ட் ஆனது. இதில் பல மால்கள், கோவில்கள், தியேட்டர்கள் மூடப்பட்டது. தற்போது பெரும்பாலானவை திறக்கப்பட்ட நிலையில் தியேட்டர்கள் மட்டும் …

Read more

கால்நடை பெண் மருத்துவர் கொலை- உண்மை சம்பவ அடிப்படையில் ராம்கோபால் வர்மா இயக்கிய பட டிரெய்லர்

disha en counter

கடந்த 2019 நவம்பரில் ஹைதராபாத்தை சேர்ந்த பெண் கால்நடை மருத்துவர் ஒருவரை சிலர் பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொன்றனர். டோல்கேட் அருகே டூவீலரை நிறுத்தி விட்டு தனது கிளினிக்குக்கு சென்று திரும்பிய இவரை …

Read more

முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்

jaswant

கடந்த வாஜ்பாய் தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சியில்99முதல் 2004 வரையிலான காலக்கட்டத்தில் வெளியுறவுத்துறை மற்றும் நிதித்துறை அமைச்சராக இருந்தவர் ஜஸ்வந்த் சிங். கடந்த 1938ம் ஆண்டு ராஜஸ்தானில் ஐசோல் கிராமத்தில் பிறந்த அவர் கடந்த …

Read more

தொடரும் நெல்லை கொடூர கொலைகள்- நாங்குநேரி சம்பவத்தால் மக்கள் அச்சம்

nanguneri murder

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த நம்பிராஜன் என்பவர் அந்த ஊரை சேர்ந்த வான்மதி என்ற பெண்ணை கடந்த வருடம் காதலித்து திருமணம் செய்துள்ளார். வான்மதியும் நம்பிராஜனும் ஒரே சமூகத்தை …

Read more

தன் சிலையை முன்பே செய்ய சொன்னதன்மூலம் மரணத்தை முன்பே கணித்தாரா எஸ்.பி.பி

spb statue

பொதுவாக வீட்டில் இருக்கும் பெரியவர்கள் தனக்கு உடல்நிலை சரியில்லை என்றால் வீட்டில் சிறியவர்களிடம் சொல்லி வேதனைப்படுத்த மாட்டார்கள். நோய்கள் அபாயக்கட்டத்திற்க்கு செல்லும்போதுதான் குடும்பத்தினராக பார்த்து மருத்துவமனையில் சேர்ப்பார்கள். சிலருக்கு உடலில் ஏற்படும் குழப்பமான பிரச்சினைகளால் …

Read more

பாஜக தேசிய இளைஞரணி தலைவராக தேஜஸ்வி சூர்யா

thejasvi surya

பாஜக தேசிய இளைஞரணி தலைவராக தேஜஸ்வி சூர்யா நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு வயது 30 இருந்தாலும் இந்த பதவிக்கு வருவதற்கு அவர் தன் கடும் உழைப்பை பாரதிய ஜனதாவுக்கு செய்துள்ளார். தற்போது எம்.பியாக இருக்கும் இவர் …

Read more

இளையராஜா பேசிய வீடியோவை எஸ்.பி.பி முத்தமிட்டாராம்- மருத்துவர்கள்

ilayaraja 2

நேற்று முன் தினம் பாடகர்  பாடகர் எஸ்.பி.பி மறைந்தார்.அவர் சில நாட்களுக்கு முன் மருத்துவமனையில் இருந்தபோது அவருக்காக கடும் பிரார்த்தனைகள் நடைபெற்றது. திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்காக கடும் பிரார்த்தனைகளை வைத்த நிலையில் அது …

Read more

மலைமேல் அருள்புரியும் யோக நரசிம்மர்

yoga narasimmar

ராணிப்பேட்டை அருகே உள்ளது சோளிங்கர் இந்த ஊரில் யோக நரசிம்மர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தீராத பல பிரச்சினைகளுக்கு இங்குள்ள யோகநரசிம்மரை வழிபட பல பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். சோளிங்கர் வந்து …

Read more