---Advertisement---

இந்த மெட்டு எனக்கு பிடிக்கல…இளையராஜாவிடம் நோ சொன்ன நாசர்…எந்த பாட்டு அது?…

Published on: May 12, 2024
ilayaraja nassar
---Advertisement---

வில்லானக மட்டுமே பார்க்கப்பட்டவர் நாசர். கமல்ஹாசனுடன் இவர் நடித்த “தேவர் மகன்”,  இவருக்கு மிகப்பெரிய புகழை பெற்றுத்தந்தது. குணச்சித்திர கதாபாத்திரங்கள் மட்டுமல்லாது நகைச்சுவை வேடங்களிலும் கலக்கியிருப்பார். மொத்ததில் சொல்லப்போனால் இவர் ஒரு ‘ஆல்-ரவுண்டர்’.

நாசர் இயக்குனராகவும் பணியற்றியிருக்கிறார். நகைச்சுவை நடிப்பில் இவரின் பெயரை என்றும் சொல்லக்கூடிய படம் “அவ்வை ஷண்முகி”. ஜெமினி கணேசன், டெல்லி கணேஷ், கமலுடன் இவர் செய்த சேட்டைகள் ரசிக்கும் படியாகயிருந்தது.

இயக்குனாராக இவர் மாறியதும் இவரது பெயரை இன்றும் சொல்ல வைக்கும் படமாக அமைந்தது “அவதாரம்”. இந்த படத்தின் பாடல்கள் பெரிய அளவில் பேசப்பட்டது. பாடலில் குறிப்படத்தக்க விஷயம் என்னவென்றால் இதனை பாடியது இளையராஜா.

avathaaram
avathaaram

இந்த பாடலுக்கான மெட்டினை முதலில் கேட்டபோது, இது தனக்கு பிடிக்கவில்லை என இளையராஜாவிடம் சொல்லியிருக்கிறார். அதற்கு அவரோ இல்லை இது நன்றாக வரும், நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள் என அனுப்பி வைத்தாராம் நாசரை.

பின்னர் இளையராஜவை பாடலுக்காக சந்தித்த போதும், அதே மெட்டில் தான் இளையராஜா பாடினாராம். முதலில் ஹார்மோனியத்தை இசைத்து மட்டுமே பாடிகாட்டியிருந்திருக்கிறார். பின்னர் பிற கருவிகளோடு பாடலை அவர் பாடியதை கேட்ட நாசர் அசந்து போனாராம். அதை கேட்டதும் நாசர், நான் சொன்னதை எல்லாம் மறந்து என்னை மண்னித்து விடுங்கள் எனக்கேட்டாராம்.  அதோடு மடூமல்லாமல் இளையராஜவின் காலில் விழும் அளவுக்கே சென்று விட்டாராம் நாசர். இளையராஜா கணித்த கணிப்பு நூறு சதவீதம் சரியாக இருந்து அந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது இந்த பாடலே.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Parthiban and K Bhagyaraj at the South Indian Film Writers Association event.

விஷமிகளின் வாயை அடைத்த பார்த்திபன்! பாக்யராஜிற்கு கிடைத்த மிக உயரிய கெளரவம்.. எழுத்தாளர் சங்கத்தில் நடந்தது என்ன?

Minister Rajmohan helping actor Pava Lakshmanan with housing.

வீடில்லாமல் தவித்த பாவா லட்சுமணன்.. கண்ணீர் மல்க உதவிய அமைச்சர் ராஜ்மோகன்! நெகிழ்ச்சியான தருணம்!

Dhruv Vikram during the pooja ceremony launch of his bilingual film #DV4.

துருவ் விக்ரமின் அதிரடி அவதாரம்! தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் மிரளப்போகும் ‘DV4’.. அதிரடித் தொடக்கம்!

SS Rajamouli honoured at the Wall of Filmmakers in Institut Lumière, France.

உலகையே அதிரவைத்த ராஜமௌலி! ஸ்கோர்செஸி வரிசையில் இடம் பிடித்த முதல் இந்தியர்.. பிரான்சில் நடந்தது என்ன?

Superstar Rajinikanth in the official announcement poster of Jailer 2.

இதுதான் அந்த மாஸ் அப்டேட்! ரஜினியின் ‘ஜெயிலர் 2’ ரிலீஸ் தேதி கன்ஃபார்ம்.. அக்டோபரில் அதிரப்போகும் தியேட்டர்கள்!

Lokesh Kanagaraj and Wamiqa Gabbi in the movie DC.

ரத்தக் களறியாகும் ‘தேவதாஸ் – சந்திரா’ காதல்! லோகேஷ் கனகராஜின் அதிரடி என்ட்ரி.. ஜூலை 31-ல் ‘DC’ மெகா ரிலீஸ்!