இந்த மெட்டு எனக்கு பிடிக்கல…இளையராஜாவிடம் நோ சொன்ன நாசர்…எந்த பாட்டு அது?…

ilayaraja nassar

வில்லானக மட்டுமே பார்க்கப்பட்டவர் நாசர். கமல்ஹாசனுடன் இவர் நடித்த “தேவர் மகன்”,  இவருக்கு மிகப்பெரிய புகழை பெற்றுத்தந்தது. குணச்சித்திர கதாபாத்திரங்கள் மட்டுமல்லாது நகைச்சுவை வேடங்களிலும் கலக்கியிருப்பார். மொத்ததில் சொல்லப்போனால் இவர் ஒரு ‘ஆல்-ரவுண்டர்’. நாசர் …

Read more