---Advertisement---

முகக்கவசம் அணியாதவருக்கு கைவிலங்கு

Published on: August 31, 2021
---Advertisement---

ஆஸ்திரேலியா நாட்டில் பொது இடத்தில் முகக்கவசம் அணியாத நபருக்கு கைவிலங்கு பூட்டப்பட்ட நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிட்னி நகரின் புறநகர் பகுதியான ஜார்ஜ் ஹால் என்ற இடத்தில், பூங்கா ஒன்றில் தனது இரண்டு வயது மகளுடன் வந்திருந்தவர், முகக்கவசம் அணியவில்லை எனக்கூறி போலீசார், அவரின் கைகளை பின்புறமாகக் கட்டி விலங்கிட்டனர்.

இதனை பார்த்த வழிப்போக்கர் ஒருவரும் இளைஞருக்கு ஆதரவாக போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது ஏதும் அறியாத குழந்தை, இளைஞரின் மடியில் அமர்ந்ததால் மனமிறங்கிய போலீசார் தந்தையை விடுவித்தனர்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  FROM VILANGU WORLD: "நண்பனுக்காக ஜிவி பிரகாஷ்!" — மிரட்டலான 'வாரண்ட்' ஃபர்ஸ்ட் லுக் பிரமோ அவுட்; பிரசாந்த் பாண்டியராஜ் ஹீரோ அவதாரம்!

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமணம் குறித்த செய்திப் படம்.

அனிருத் – காவ்யா மாறன் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி: வெளியான சுவாரஸ்யத் தகவல்கள்!

Editorial visual featuring actress Rashmika Mandanna.

‘ஜெயம்மா’ கதாபாத்திரத்தின் தாக்கம்: 400 குடும்பங்களுக்கு 3 மாத மளிகைப் பொருட்கள் வழங்கி அசத்திய நடிகை ராஷ்மிகா மந்தனா!

Editorial visual featuring the pooja ceremony launch of Soori 7.

சூரி – ரவிகுமார் கூட்டணியின் புதிய படம் ‘சூரி 7’ பூஜையுடன் தொடக்கம்: சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன்!

Editorial visual featuring the teaser release of Sathyavan Savithiri.

கீர்த்தி சுரேஷ் – மிஷ்கினின் ‘சத்யவான் சாவித்திரி’ டீசர் ரிலீஸ்: உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring actress Aishwarya Lekshmi.

“என் துணையின் முன் ஒரு குழந்தையாக மாற வேண்டும்!”: காதல் குறித்து மனம் திறந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

Editorial visual featuring producer Shraddha Agarwal and OM Chapter 1.

தனுஷ் – மம்மூட்டி கூட்டணி குறித்துப் பேசிய தயாரிப்பாளர் ஷ்ரத்தா அகர்வால்: தியேட்டர்களில் பட்டையைக் கிளப்பும் ‘ஓம்’!