---Advertisement---

டி எஸ் பியான அதலெட் வீராங்கனை

Published on: February 27, 2021
---Advertisement---

அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த அத்லெட் வீராங்கனை ஹிமா தாஸ். இவர் பல்வேறு அத்லெட் போட்டிகளில் வென்று சாதனை படைத்துள்ளார்.

இதற்கிடையே அஸ்ஸாம் மாநில முதல்வர் சோனோவால் 597 புதிய போலீஸ் பணியிடங்களை அறிவித்தார்.

அதன்படி இந்தியாவுக்கும் அஸ்ஸாம் மாநிலத்துக்கும் பெருமை சேர்த்த வகையில் தடகள வீராங்கனையான ஹிமா தாஸ்க்கு டி.எஸ்.பி பதவி அளித்து கெளரவித்துள்ளார்.

இந்த டிஎஸ்பி பதவியால் ஹிமா மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.