---Advertisement---

300 ஆண்டுகளில் இல்லாத இழப்பு ! அமெரிக்காவுக்கு இந்த நிலைமையா?

By Sri
Published on: April 8, 2020
President Trump
---Advertisement---

அமெரிக்கா 300 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொரோனாவால் அதிக இழப்பை சந்தித்துள்ளது.

அமெரிக்காவில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கியுள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 12,878 ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸை எப்படி எதிர்கொள்வது என்பதில் அமெரிக்க அரசு ஆட்டம் கண்டுள்ளது. ஏனென்றால் வரும் நாட்களில் இந்த பாதிப்பு எண்ணிக்கை  இன்னும் அதிகமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமரிக்காவில் இந்த வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது,  கடந்த 250 ஆண்டுகளில் அந்த நாடு சந்தித்த ஆறு போர்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகம் என சொல்லப்படுகிறது. 1775ம் ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ஆறு போர்களை சந்தித்துள்ளது. அதில் மொத்தமாக இழந்தது 9,961 பேர் மட்டுமே பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஒரே மாதத்தில் கொரோனா அங்கு 12,000 பேரின் உயிரை பலி வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

விஜய் மற்றும் அஜித் பற்றிப் பேசும் இயக்குனர் எச்.வினோத்.

True Stars Revealed: Vinoth Praises! – விஜய், அஜித் மனிதாபிமானம்: எச்.வினோத் நெகிழ்ச்சி!

Director Atlee praises the Ramayana trailer.

Atlee’s Epic Praise: Ramayana Trailer Blows Everyone Away! – ராமாயணம் டிரெய்லர்: அட்லீயின் அதிரடிப் பாராட்டு! வியந்துபோன இயக்குனர்!

Advance bookings open for JanaNayagan movie.

Booking Fever: JanaNayagan Hits Theaters! – முன்பதிவு சூடுபிடித்தது! ஜனநாயகன் ரிலீஸ் அப்டேட் – பிரீமியர் ஷோக்கள் எப்போது?

Actress Aishwarya Lekshmi quits social media platforms.

Actress Aishwarya Lekshmi’s Shocking Decision! – 100 கோடி கொடுத்தாலும் நோ! சமூக வலைதளத்தை விட்டு விலகிய நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

Thalapathy Vijay's Thirupaachi re-releasing in theaters.

Thirupaachi Re-Release Confirmed! – மெகா பிளாக்பஸ்டர் மீண்டும் வருகை! திரையரங்குகளில் ரிலீசாகிறது தளபதியின் ‘திருப்பாச்சி’!

தேசிய விருதுகள் குறித்து கலா மாஸ்டர் விளக்கம்.

National Award Snubs Exposed – கடும் போட்டி! தனுஷ், சேதுபதி, சிவகார்த்திகேயன் – தேசிய விருது கிடைக்காதது ஏன்? உண்மையை உடைத்த கலா மாஸ்டர்!