---Advertisement---

தொடர்ந்து இந்தியாவுக்கு அகதிகளாக வரும் இலங்கையினர்

Published on: March 23, 2022
---Advertisement---

இலங்கையில் தற்போது கடுமையான பொருளாதார பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. நாட்டை நிர்வகிக்க முடியாமல் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷே, அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷே திணறி வருகின்றனர்.

இவர்கள் பதவியும் விலகாமல் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இலங்கையினரை தள்ளி உள்ளனர்.

10 ரூபாய் மதிப்புடைய பொருட்கள் தாறுமாறாக விலை ஏறி 100 ரூபாய் வரையும் விற்கிறது.

அத்தியாவாசிய பொருட்கள் விலை அதிகம் ஒரு புறம் இருந்தாலும் அதுவும் சரியான முறையில் கிடைக்காமல் இருப்பது மிகப்பெரும் கஷ்டத்தை இலங்கை மக்களுக்கு கொடுத்து வருகிறது.

பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், போன்றவைக்கும் கடும் தட்டுப்பாடு அங்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் இலங்கை பகுதி மக்கள் அங்கிருந்து பிழைப்பு தேடி அகதிகளாக தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதிக்கு வர தொடங்கி இருக்கின்றனர்.

நேற்று முதன் முறையாக 5 பேர் வந்த  நிலையில் இன்றும் 10 பேர் அகதிகளாக வந்து இருக்கின்றனர்

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Worldwide box office milestone celebration poster for Mandaadi.

ரூ.125 கோடியைக் கடந்து சாதனை படைக்கும் சூரி நடித்த ‘மண்டாடி’: பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

Official shoot commencement visual for Sivakarthikeyan's movie '#SK27'.

சிவகார்த்திகேயன் – ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணியின் ‘#SK27’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official new poster featuring a stylish Superstar Rajinikanth from Jailer 2.

ஸ்டைலான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் வெளியானது ‘ஜெயிலர் 2’ புதிய போஸ்டர்: ‘ஒன் சன் ஒன் மூன்’ பாடலுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

Official launch event visual for Dhanush's movie '#D56'.

தனுஷின் ‘D56’ படம் மதுரையில் பூஜையுடன் தொடக்கம்: கோடை 2027-ல் ரிலீஸ்!

Actor Legend Saravanan speaking at a private college event in Chennai.

விஜய் சார் படங்கள் போல என் படமும் இருக்கும்: டிரிபிள் ஆக்ஷனில் களமிறங்கும் லெஜெண்ட் சரவணன்!

Promotional visual representing Hip Hop Thamizha's insights on Meesaya Murukku 2.

மீசைய முறுக்கு 2 படத்தில் 3 தலைமுறை கானா இசை: சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்த ஹிப்ஹாப் தமிழா!