---Advertisement---

கொடூர சூழலில் ஆப்கன் ஐநா கவலை

Published on: November 15, 2021
---Advertisement---

ஆப்கானிஸ்தான் நாட்டை ஒரு காலத்தில் தாலிபான்கள் ஆண்டு வந்தனர். தாலிபான்கள்  பழமைவாதத்தை வைத்து ஆட்சி நடத்தினர் மக்களை கொடுமைப்படுத்தினர். அல்கொய்தாவின் பின்லேடனுக்கு முழு ஆதரவு கொடுத்தனர்.  2011ல் அமெரிக்காவில் நடந்த டுவின் டவர் தாக்குதலை ஓசாமா பின்லேடன் நிகழ்த்தினான் அதன் பிறகு ஓசாமா தேடுதல் வேட்டையில் ஆப்கானிஸ்தானை அமெரிக்க படைகள் தங்கள் கைவசம் கொண்டுவந்தன.

அங்கு மக்களாட்சி மலர பாடுபட்டன. ஹமித் கர்சாய் தலைமையில் முதல் முதலில் அங்கு மக்களாட்சி அமைக்கப்பட்டது.

20 வருடங்கள் ஆகிவிட்டதால் சமீபத்தில் அமெரிக்க படைகள் தங்கள் படைகளை ஆப்கனில் இருந்து விலக்கி கொண்டது இதனால் உஷாரடைந்த தாலிபான்கள் மீண்டும் நாட்டுக்குள் நுழைந்து ஆட்சியை கைப்பற்றினர்.

இந்நிலையில் இந்தாண்டு இறுதிக்குள் ஆப்கனில் உள்ள  97 சதவீத மக்கள்  வறுமை கோட்டுக்கு கீழே சென்று உணவு கிடைக்காமல் கஷ்டப்படுவர் என கவலை தெரிவித்துள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Director Shiva Nirvana addressing recent cinematic collaboration rumors.

தனுஷ் இயக்கத்தில் புதிய படமா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர் శిவ நிர்வாண!

Behind-the-scenes concept graphic celebrating the fast-paced creation of the Muthumani music video from Dorothy.

இளையராஜாவின் இசையில் மிரட்டலான ‘முத்துமணி’ இசை வீடியோ: 5 நாட்களில் திட்டமிடப்பட்டு ஒரே நாளில் படமாக்கப்பட்ட சாதனை!

Official promotional poster celebrating Pyaar Prema Kalyanam trending #5 globally on Netflix.

நெட்ஃபிளிக்சில் சாதனை படைக்கும் ‘பியார் பிரேமா கல்யாணம்’: உலக அளவில் டாப் 5 இடத்தைப் பிடித்து மிரட்டல்!

Conceptual graphic representing the theatrical rights acquisition of the film Drones by 5 Star Senthil.

டிபிக்கல் கலகலப்பான என்டர்டெய்னராக வரும் ‘ட்ரோன்ஸ்’: ஆல் இந்தியா தியேட்டரிக்கல் உரிமையை கைப்பற்றிய 5 ஸ்டார் செந்தில்!

Official announcement poster for Kamal Haasan's upcoming action film directed by SU Arun Kumar.

கமல்ஹாசன் – எஸ்.யூ. அருண்குமார் கூட்டணி: அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட மாஸ் ஆக்‌ஷன் படம் – மிரட்டலான தோற்றம்!

Conceptual graphic representing Suriya's upcoming high-profile projects including Lokesh Kanagaraj's Rolex spin-off and H Vinoth's film.

சூர்யா 50 லோகேஷ் கனகராஜ் கூட்டணி: மிரட்டலான ‘ரோலக்ஸ்’ ஸ்பின்-ஆஃப் மற்றும் சூர்யா 49 லேட்டஸ்ட் மாஸ் அப்டேட்!