---Advertisement---

ஆ.ராசா பேச்சு தவறானது ராதிகா பேச்சு

Published on: March 29, 2021
---Advertisement---

நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறது. இந்த கட்சியின் சார்பாக தனது வேட்பாளர்களை ஆதரித்து நடிகை ராதிகா தொடர் பிரச்சாரம் செய்து வருகிறார்.

ராஜபாளையம் தொகுதி வேட்பாளர் விவேகானந்தனை இவர் ஆதரித்து பேசியபோது,மற்றவர்களை இழிவாகப் பேசுவது திமுகவுக்குப் புதிதல்ல. அங்கு நிறைய பேர் இது மாதிரித்தான் பேசிக் கொண்டிருக்கின்றனர். அதுவும் மத்திய அமைச்சராக இருந்த ராசா முதல்வரை தரக்குறைவாகப் பேசுவது கண்டிக்கத்தக்கது என ராதிகா கூறியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.