---Advertisement---

அஞ்சலி பாடல் மூலம் அஞ்சலி எஸ்.பி.பிக்கு விவேக் செய்த புகழாரம்

Published on: October 2, 2020
---Advertisement---

சமீபத்தில் பாடகர் எஸ்.பி.பி காலமானார்.கடந்த 1969ல் வெளியான சாந்தி நிலையம் படத்தில் அறிமுகமானார். அவர் முதலில் பாடிய பாடல் ஆயிரம் நிலவே வா இரண்டாவதாக வந்தது சாந்தி நிலையம் படத்தில் இடம்பெற்ற இயற்கை என்னும் இளையகன்னி பாடலே முதலாவதாக தமிழில் ஒலித்தது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் , ஹிந்தி என பல மொழிகளில் இவர் பாடி இருக்கிறார்.

இவரது பாடல்களுக்கு பாமரத்தனமான ரசிகர்கள் கோடி பேர் இருக்கிறார்கள். அவர்களில் திரைப்படத்துறையினரும் விதிவிலக்கல்ல மயில்சாமி, விவேக் போன்றவரை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.

சமீபத்தில் விவேக் தனது கீ போர்டில் அஞ்சலி அஞ்சலி பாடலை வாசித்து எஸ்.பி.பிக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார் விவேக்.

எந்த வார்த்தைகளாலும் அவரது வெற்றிடத்தை நிரப்ப முடியாது! அந்த வெற்றிடத்தை இசையால் மட்டுமே நிரப்ப முடியும்! ஏனென்றால் அவர் இசை !! என விவேக் கூறியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

The cast and crew of Tamil movie Karuppu presenting a huge 18-foot sickle to deity Pathinettampadi Karuppan in Madurai.

Karuppu Movie Mega Success! — மதுரையில் 18 அடி அரிவாள் காணிக்கை செலுத்திய படக்குழு; ‘Karuppu Blast Tour’ அதிரடி ஆரம்பம்!

Director SS Rajamouli and superstar Mahesh Babu discussing the script execution on the grand sets of Varanasi movie.

Rajamouli’s Varanasi Release Date Locked! — “2027 ஏப்ரல் 7 தியேட்டர்கள்ல மரண மாஸ் ஆட்டம்!” — ஆகஸ்ட்டுக்குள் முடியும் ஷூட்டிங்; ஹைதராபாத் செட்ல நடக்கும் வெறித்தனமான சாங் ஷூட்டிங்!

Music director D Imman sharing a heartfelt emotional memory message for his late mother on her birthday.

D Imman’s Emotional Post For His Mother! — “சொர்க்கத்துல உங்க பர்த்டே கொண்டாட்டம் நல்லா நடக்கும்!” — மறைந்த அம்மாவை நினைத்து உருகிய டி இமான்; சோசியல் மீடியால வைரலாகும் உருக்கமான வரிகள்!

Director Prabhu Vyas and actor-writer Manikandan discussing their upcoming feature film script together.

The Ultimate Lover Combo Is Back! — “இந்த வாட்டி கதையையும் நம்ம மணிகண்டனே எழுதியிருக்காராம்!” — பிரபுராம் வியாஸ் இயக்கத்துல மீண்டும் ஹீரோவாக களம் இறங்கும் மணிகண்டன்; கோலிவுட்ல செம டாக்!

Director Ashwath Marimuthu and actor-director Pradeep Ranganathan sharing a candid moment together during a movie discussion.

Ashwath Marimuthu Turns Actor! — “இப்போ டைரக்டர் டூ ஹீரோ அவதாரம்.. அதுவும் நம்ம பிரதீப் தயாரிப்புல!” — அஸ்வத் மாரிமுத்துவை நடிகராக களம் இறக்கும் பிரதீப் ரங்கநாதன்; கோலிவுட்ல செம ஹைப்!

Director Pandiraj explaining the unique casting combination of Jayaram and Urvashi for his movie Parimala And Co.

Director Pandiraj’s Ultimate Family Combo! — “ஏற்கனவே 26 படம் பண்ண ஜோடி.. இப்போ 20 வருஷம் கழிச்சு மீண்டும் ஒன்னா வர்றாங்க!” — ஜெயராம், ஊர்வசி கூட மிஷ்கின், சாண்டி மாஸ்டர் இணையும் ‘பரிமளா & கோ’; பாண்டிராஜ் சொன்ன மாஸ் சீக்ரெட்!