---Advertisement---

துபாயில் இருந்து முதல் விமானம்! சென்னை வந்தடைந்த 182 பேர்!

By Sri
Published on: May 9, 2020
---Advertisement---

வெளிநாடுகளில் தங்கியிருக்கும் தமிழர்கள் சென்னை வரும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த சிறப்பு விமானம் நேற்றிரவு தமிழகம் வந்து சேர்ந்தது.

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை சொந்த நாட்டுக்கு அழைத்து வரும் பொருட்டு, சிறப்பு விமானங்கள் மே 7 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளன. இதையடுத்து அதற்காக அறிவிக்கப்பட்டுள்ள இணையதளங்களில் முன் பதிவு செய்தவர்கள் அழைத்து வரப்பட உள்ளனர்.

தமிழகம் திரும்ப அனுமதி பெறுவதற்கென உருவாக்கப்பட்ட இணையதளத்தில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து நேற்று முதல்கட்டமாக சென்னை விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை (நேற்று) நள்ளிரவு 1 மணி அளவில் தரையிறங்கியது. அதில் 182 அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அவா்கள் அனைவருக்கும் வெப்பமானி மூலமாக உடலின் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. மேலும் அவா்களது ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு கரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவர்களை வீடுகளிலோ அல்லது விடுதிகளிலோ தனிமைப்படுத்திக் கொள்ளுமபடி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Director Ramkumar and Actor Dhanush's upcoming action movie project discussion and delay reason.

DHANUSH – RAMKUMAR MOVIE UPDATE: “ஒரு வருஷம் கால்ஷீட் வேணும்!” — தனுஷ் படத்திற்காக ராட்சசன் இயக்குனர் போட்ட மெகா பிளான்; தள்ளிப்போக இதுதான் காரணமா?

Telugu actress Shivani Nagaram and actor-director Abishan Jeevinth for their upcoming Tamil film collaboration.

NEW ENTRY IN KOLLYWOOD: “தமிழ் சினிமாவிற்கு வரும் மற்றுமொரு தெலுங்கு வரவு!” — அபிஷன் ஜீவிந்த் படத்தில் ஷிவானி நாகரம்; உடன் இணையும் யோகலட்சுமி!

Actor Jiiva and Director Gokul reuniting for a comedy movie titled Disco Krishna Disco Radhai.

MASS REUNION OF ROWTHIRAM MOVIE UPDATE: “15 வருஷத்துக்கப்புறம் மீண்டும் அதே மேஜிக்!” — இயக்குனர் கோகுலுடன் கைக்கோர்க்கும் ஜீவா; வைரலாகும் ‘டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ ராதை’ அப்டேட்!

Actor Ken Karunas placing a production condition for his next movies under Street Boy Studios banner.

KEN’S BOLD MOVE: “என் பேனர்ல பண்ணா மட்டும்தான் நடிப்பேன்!” — ‘யூத்’ வெற்றிக்குப் பின் கென் கருணாஸ் போட்ட அதிரடி கண்டிஷன்; மிரண்டு போன தயாரிப்பு நிறுவனங்கள்!

Actor Sivakarthikeyan and Lubber Pandhu director Tamizharasan Pachamuthu collaborating for a new sports drama film after Seyon and Parasakthi.

THE ULTIMATE SPORTS DRAMA: “சேயோன் படப்பிடிப்பிற்கு நடுவே ஒரு மாஸ் அப்டேட்!” — லப்பர் பந்து இயக்குநருடன் இணையும் சிவகார்த்திகேயன்; மீண்டும் ஒரு ஸ்போர்ட்ஸ் மேஜிக்!

Official poster of Bharathanatyam 2 Mohiniyattam movie streaming on Netflix in Tamil and Malayalam.

NO WAY OUT: “மீண்டும் ஒரு மிரட்டலான டார்க் காமெடி!” — நெட்பிளிக்ஸில் வெளியான ‘பரதநாட்டியம் 2: மோகினியாட்டம்’; 5 மொழிகளில் ஸ்ட்ரீமிங் ஆரம்பம்!