துபாயில் இருந்து முதல் விமானம்! சென்னை வந்தடைந்த 182 பேர்!

துபாயில் இருந்து முதல் விமானம்! சென்னை வந்தடைந்த 182 பேர்!

வெளிநாடுகளில் தங்கியிருக்கும் தமிழர்கள் சென்னை வரும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த சிறப்பு விமானம் நேற்றிரவு தமிழகம் வந்து சேர்ந்தது. வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை சொந்த நாட்டுக்கு அழைத்து வரும் பொருட்டு, சிறப்பு விமானங்கள் மே 7 ஆம் தேதி முதல்…