---Advertisement---

லோகேஷின் திருப்தி அடையாத ரஜினி! கமல் எடுத்த திடீர் முடிவு!

By Sri
Published on: May 6, 2020
Rajini reduced his salary in murugadas film
---Advertisement---

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பதாக இருந்த கதையில் இப்போது கமலே நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

லோகேஷ் கனகராஜின் திறமையைப் பார்த்து வியந்த கமலஹாசன் தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஒரு படத்தை உருவாக்க முடிவு செய்தார்.  விஜய்யை வைத்து அவர் இயக்கிய மாஸ்டர் படத்தை முடித்த பின்னர் அந்த கதைக்கான வேலைகளை தொடங்கினார் லோகேஷ் கனகராஜ்.

இந்நிலையில் கொரோனா லாக்டவுனில் சிக்கியுள்ள நிலையில் கதையை முடித்து அதை ரஜினியிடம் சொன்ன நிலையில் அந்த கதையில் ரஜினிக்கு முழுமையான திருப்தி இல்லை என சொல்லப்படுகிறது. இதனால் என்ன செய்வது என்று குழம்பிக் கொண்டு இருந்த லோகேஷிடம் அந்த கதையில் தானே நடிப்பதாக கமல் தெரிவித்துள்ளதாகவும் அதனால் இப்போது கதையில் சில மாற்றங்களை செய்ய லோகேஷ் ஆயத்தமாகியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  கமல் போட்டியிடும் தொகுதி அறிவிப்பு

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring the Diwali release announcement for Mookuthi Amman 2.

‘மூக்குத்தி அம்மன் 2’ தீபாவளி ரிலீஸ் தேதி அறிவிப்பு: சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் மாஸ் ஆன்மீகப் படம்!

Editorial visual featuring V.D. Satheesan's review of Bethlehem Kudumba Unit.

“மனசுக்கு அவ்ளோ ரிப்ரெஷிங்!” ‘பெத்லஹேம் குடும்ப யூனிட்’ படத்தைப் பார்த்துவிட்டு டைரக்டருக்கே போன் போட்ட முதல்வர்!

Editorial visual featuring the news update on Rajinikanth's Padayappa 2.

‘படையப்பா’ ரீ-ரிலீஸ் வெற்றிக்குப் பின் ரஜினி கொடுத்த ஐடியா: நீலாம்பரி ரீ-என்ட்ரி கதையைக் கூறிய கே.எஸ்.ரவிகுமார்! அப்போ ‘படையப்பா 2’ ரெடியா?

Editorial visual featuring Natty Natraj's appreciation for the movie Drones.

சதுரங்க வேட்டை பாணியில் ‘டிரோன்ஸ்’ படத்தின் வெற்றி: இளம் டீமைப் பாராட்டி நெகிழ்ந்த நடிகர் நட்டி!

Editorial visual featuring the AI promo update for Rajan Vagaiyarah.

வெற்றிமாறனின் ‘ராஜன் வகையறா’ புதிய AI போஸ்டர் வெளியீடு: கென் கருணாஸ் வடிவமைப்பில் மிரட்டல் லுக்!

Editorial visual featuring the pooja launch of Trident Arts Production No. 22.

சசிகுமார், நரேன் நடிப்பில் பிரம்மாண்ட புதிய படம்: டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பு எண் 22 பூஜை விழா தொடக்கம்!