---Advertisement---

கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக அரசு தீர்மானித்த தனியார் மருத்துவமனைகள்

Published on: April 4, 2020
PrivateHosp. covid-9
---Advertisement---

உலகெங்கும் பரவி இந்தியாவில் நுழைந்து நாட்டு மக்களையும் வீட்டுக்குள்ளேயே நுழைய காத்திருக்கும் கொரோனா வைரஸ்சை ஒழித்தே ஆகவேண்டும் என்று இந்திய அரசு 144 உத்தரவு பிறப்பித்து மக்களை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்துள்ளது.

இந்திய அரசின் இந்த நடவடிக்கையால் கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க ஒவ்வொரு நாளும் மக்கள் போராடி வருகின்றனர். அதையும் மீறி நாளுக்கு நாள் கொரோனா நோய் தொற்று அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இதனால் தமிழக அரசு, அதிரடி முடிவை எடுத்துள்ளது. இதனால் வரை, கொரோனா வைரஸை சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனையில் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசு வைரஸ் பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளித்துள்ளது.

அதன்படி, தமிழக அரசு அனுமதி அளித்துள்ள தனியார் மருத்துவமனைகளின் பட்டியல் மாவட்ட வாரியாக பார்க்கலாம்.

COVID-19 PRIV.HOSP LIST

 

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official action-packed promotional trailer poster for Sundeep Kishan's Sigma directed by Jason Sanjay.

ஜெசன் சஞ்சய் இயக்கத்தில் சுந்தீப் கிஷனின் ‘சிக்மா’ ட்ரெய்லர்: மிரட்டலான கொள்ளை மற்றும் அதிரடி ஆக்‌ஷனுடன் வெளியானது மசாலா விருந்து!

Official 'First Move' promotional poster for Dhruv Vikram's action film Jackie.

துருவ் விக்ரமின் ‘ஜாக்கி’ படத்தின் ஃபர்ஸ்ட் மூவ் அப்டேட்: சந்தோஷ் நாராயணன் இசையில் விறுவிறுப்பாக நடக்கும் படப்பிடிப்பு!

Official trailer promotional graphic for Keerthy Suresh and Karthick Subbaraj's Dorothy.

கார்த்திக் சுப்புராஜ் – கீர்த்தி சுரேஷின் ‘டோரதி’ ட்ரெய்லர்: கிராமத்து பின்னணியில் மிரட்ட வரும் இசைஞானி இளையராஜா காவியம்!

Official promotional poster for the Marathi film gondhal, India's official entry to the 2027 Oscars.

2027 ஆஸ்கார் களத்தில் மராத்தி படம்: இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவுப் படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘கொண்டால்’!

Official announcement poster for Bhavana Studios' upcoming multilingual comedy-drama Picnic.

பிரேமலு தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த மெகா படம்: குடும்பத்துடன் கொண்டாட வரும் ‘பிகினிக்’ – ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Recording studio setup during the official dubbing commencement of VJ Siddhu's Dayangaram.

விஜே சித்துவின் ‘டயங்கரம்’ பட அப்டேட்: பிரம்மாண்டமான முறையில் தொடங்கும் டப்பிங் பணிகள் – உற்சாகத்தில் ரசிகர்கள்!