---Advertisement---

சிறுவர்கள் ஆபாச படத்தை சேமித்தாலும், பார்த்தாலும் போக்சோ சட்டம் பாயும்… உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!

By Sri
Published on: September 23, 2024
---Advertisement---

சிறுவர்கள் ஆபாச படங்களை சேமித்து வைத்தாலும், அதனை பார்த்தாலும் அவர்கள் மீது போக்சோ சட்டம் பாயும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்வு வழங்கி இருக்கின்றது.

சென்னையை சேர்ந்த வாலிபர் செல்போனில் தொடர்ந்து ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்து வந்ததாக அவர் மீது போக்சோ சட்ட பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தார்கள். இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என் ஆனந்த் வெங்கடேஷ் ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பதிவிறக்கம் செய்து பார்ப்பது சட்டப்படி குற்றம் கிடையாது.

அவற்றை மற்றவர்களுக்கு அனுப்புவது தான் குற்றம் என்று தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் குழந்தைகள் உரிமைக்கான கூட்டமைப்பு மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி சந்திர சூட் மற்றும் நீதிபதி ஜேபி பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு இருதரப்பு வாரங்களில் கேட்டது.

அப்போது நீதிபதிகள் தெரிவித்திருந்ததாவது ‘சிறுவர்கள் ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றம் அல்ல என்ற தீர்ப்பை ரத்து செய்கிறோம். ஒரு நீதிபதி எவ்வாறு இப்படி கூற முடியும். இது கொடுமையானது. சிறுவர்கள் ஆபாச படங்களை பார்ப்பது என்பது குற்றம் தான். குழந்தைகளின் ஆபாச படம் என்ற சொல்லை பயன்படுத்த தடை விரிக்க அவசர சட்டம் கொண்டுவர வேண்டும். ஆபாச படத்தை சேமித்து வைத்தாலும் அதை பார்த்தாலும் போக்சோ சட்டம் பாயும் என்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி இருந்தார்கள்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official theatrical release announcement poster for Basil Joseph and Akshay Kumar's Raawadi.

கிறிஸ்துமஸ் ரேசில் அதிகாரப்பூர்வமாக களமிறங்கும் ‘ராவடி’: டிசம்பர் 24-ல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் அதிரடித் திரைப்படம்!

Special international re-release promotional poster for Thalapathy Vijay's Thirupaachi in France.

பிரான்ஸில் வெளியாகும் ‘திருப்பாச்சி’: அக்டோபர் 2-ம் தேதி பிரெஞ்சு திரையரங்குகளில் தளபதி விஜய்யின் கல்ட் கிளாசிக் ரீ-என்ட்ரி!

File photos of veteran actresses Radha and Ambika.

தமிழ் சினிமா உலகில் அதிர்ச்சி: நடிகை அம்பிகா மீது ரூ. 46 கோடி மோசடி புகார் அளித்த சகோதரி ராதா: சினிமா வட்டாரத்தில் பரபரப்பு!

Young champion Dheeran holding his Taekwondo Gold Medal at the ISSO Games.

நடிகர் சிபி சத்யராஜின் குடும்பத்தில் பெருமித தருணம்: ISSO விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற இளம் வீரர் தீரன்!

Scenic shooting location in Tenkasi for Raju Jeyamohan's directorial AlmostNallavan.

ராஜு ஜெயமோகன் இயக்கத்தில் ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’: தென்காசியில் தொடங்கிய இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு!

Actor Allu Arjun and Director Atlee holding the Guinness World Records certificate for Raaka.

கின்னஸ் சாதனை படைத்த அல்லு அர்ஜுன் – அட்லீயின் ‘ராக்கா’: உலக அரங்கில் இந்திய சினிமாவுக்குக் கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க பெருமை!