---Advertisement---

தொடர்ந்து ஏறு முகம் காட்டும் தங்கம் விலை… இன்றைய தங்கம் நிலவரம் இதோ…!

By Sri
Published on: August 24, 2024
---Advertisement---

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றம் இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று சென்னையில் ஆபரண தங்கம் விலை உயர்ந்திருக்கின்றது. நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 53 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனையாகி வந்தது.

இன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 250 ரூபாய் அதிகரித்து 53,560 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது. மேலும் தங்கம் விலை கிராமுக்கு ரூபாய் 35 உயர்ந்து ரூ. 6,695க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.