---Advertisement---

சட்டினிக்குள் நீச்சல் படித்த எலி…கவனக்குறைவால் நேரயிருந்த சோகம்…வலுக்கும் எதிர்ப்பு…

Published on: July 10, 2024
RATS
---Advertisement---

தெலுங்கானாவில் கல்லூரி மாணவர்களுக்கு பரிமாறப்பட்ட சட்டினிக்குள் உயிருடன் வலம் வந்த எலியை பார்த்தவர்கள் அலறி அடித்து வெளியேறினர். தெலுங்கானா மாநிலம் சுல்தான்பூர் ஜேஎன்டியூஎச் பல்கலைக்கழக பொறியில் கல்லூரி மாணாவர்கள் வெளியிட்டுள்ள இது தொடர்பான வீடியோ வைரலாக பரவியதை அடுத்து நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஜேஎன்டியூஎச் பல்கலைக்கழக மாணவர்களால் பதிவு  செய்யப்பட்ட வீடியோவில், விடுதி கேன்டினில் உணவிற்காக வைத்திருந்த சட்னி நிறைந்த பெரிய பாத்திரத்தில் உள்ளே எலி நீந்தியதை காண முடிந்தது. வெளியான சில மணி நேரத்திலேயே எழுபத்தி ஐந்தாயிரம் பார்வையாளர்களைச் சென்றடைந்துள்ளது இந்த வீடியோ.

RAT
RAT

லட்சுமி காந்த் என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த வீடியோ பார்த்தவர்களை அதிர்ச்சி அடையச்செய்துள்ளது. நீச்சல் அடித்து சட்டினி வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தை சுற்று வலம் வந்த காட்சிகள் பார்த்தவர்களை பதறச் செய்தது.

சமூக வலைதளங்கள் மூலம் வேகமாக பரவி வரும் இந்த வீடியோவை பார்த்தவர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒருவர்  சுல்தான்பூர் ஜேஎன்டியூவில் இந்த நிலை புதிதல்ல. 2016 முதல் 2020 வரையில் தங்களுக்கு தரமான உணவு தினசரி கிடைக்க போராட வேண்டியது இருந்ததாக சொல்லியிருந்தார்.

ஒவ்வொரு நாளும் மெஸ் நிர்வாகத்திடம் வாதிட வேண்டியிருந்ததாக தனது கருத்தில் சொல்லியிருந்தார். சட்டினியில் எலி நீந்திய வீடியோ கிளப்பி விட்ட அதிர்ச்சியை போலவே இவரின் இந்த கருத்தும் மாணவர்கள் பட்ட கஷ்டத்தை பார்த்து கலங்கவைப்பதாக இருந்தது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Suriya and young actor Naslen posing together, representing the luxury watch gift for the movie 'Scene'.

சூர்யாவின் போன் நம்பரைக் கொடுங்க: நஸ்லென் வாங்கிய வாட்சைப் பார்த்து ஜாலியாகக் கலாய்த்த குஞ்சாக்கோ பாபன்!

High-glamour South Indian commercial cinema visual representing Legend Saravanan's upcoming grand entertainer Businessman directed by Thirukumaran.

ட்ரிபிள் கெட்டப்பில் அதிர வைக்க வரும் லெஜண்ட் சரவணன்… அடுத்த பிரம்மாண்ட படத்திற்காக கைகோர்க்கும் பிரபல இயக்குநர் யார் தெரியுமா?

High-energy coastal South Indian action cinema visual representing director Hari and Atharvaa's upcoming film set in Thoothukudi.

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் தூத்துக்குடி பின்னணியில் உருவாகும் அதிரடி ஆக்‌ஷன் படம்… ஹரி பட நாயகி ரேஸில் முந்தும் இரண்டு முன்னணி நடிகைகள்!

Mystical South Indian fantasy adventure visual representing Navoria The Game for Life directed by Chimbu Devan and starring Vimal.

தமிழ் சினிமாவின் ‘ஜுமாஞ்சி’யா! ‘நவோரியா – தி கேம் ஃபார் லைஃப்’? விமல், சிம்புதேவன் கூட்டணியின் மிரட்டல் சர்ப்ரைஸ்!

Cinematic editorial visual representing the emotional military biopic Amaran directed by Rajkumar Periyasamy and starring Sivakarthikeyan.

இந்துவிடம் அந்தக் கேள்வியைக் கேட்க எனக்கு மனம் வரவில்லை… ‘அமரன்’ உருவாக்கத்தின் நெகிழ்ச்சிப் பக்கங்களைத் திறந்த இயக்குநர்!

Cinematic editorial concept visual representing Jayam Ravi's upcoming theatrical releases Genie and Karathey Babu.

ஜெயம் ரவியின் ‘ஜீனி’ மற்றும் ‘கராத்தே பாபு’ ரிலீஸ் தேதி அப்டேட்! அடுத்தடுத்து வெளியாகும் பிரம்மாண்டப் படங்கள்!