சட்டினிக்குள் நீச்சல் படித்த எலி…கவனக்குறைவால் நேரயிருந்த சோகம்…வலுக்கும் எதிர்ப்பு…
தெலுங்கானாவில் கல்லூரி மாணவர்களுக்கு பரிமாறப்பட்ட சட்டினிக்குள் உயிருடன் வலம் வந்த எலியை பார்த்தவர்கள் அலறி அடித்து வெளியேறினர். தெலுங்கானா மாநிலம் சுல்தான்பூர் ஜேஎன்டியூஎச் பல்கலைக்கழக பொறியில் கல்லூரி மாணாவர்கள் வெளியிட்டுள்ள இது தொடர்பான வீடியோ …
