---Advertisement---

ஹே மல்லிப்பூ வச்சி வச்சி வாடுதே… பச்சை கிளி போன்று பசங்களை கவர்ந்திழுக்கும் ஜனனி!

By Sri
Published on: April 26, 2023
janani
---Advertisement---

பிக்பாஸ் ஜனனி வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ!

இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்களுக்கு கோலிவுட்டில் நல்ல வரவேற்புகள் கிடைத்து வருகிறது. லாஸ்லியாவை தொடர்ந்து இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர் ஜனனி குணசீலன். இலங்கை, யாழ்பாணத்தை சேர்ந்த 23 வயது பெண்ணாக இவர் அங்குள்ள தமிழ் சேனல் ஒன்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளர், வீடியோ ஜாக்கியாக கெரியர் துவங்கி பின்னர் மாடல் அழகியாக டிக்டாக்கில் விதவிதமான வீடியோக்களை வெளியிட்டு பேமஸ் ஆனார்.

Preview

அங்குள்ள தமிழ் மக்கள் மத்தியில் நன்கு பேமஸ் ஆன அவர் விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார். பார்ப்பதற்கு சின்ன பெண் போன்று கியூட்டாக இருந்த ஜனனி ஆரம்பத்தில் ஆடியன்ஸை கவர்ந்தார். பின்னர் அவரது செயல்கள் மோசமாக இருந்தது. இதனால் அவர் விஷ பாட்டில் என விமர்சிக்கப்பட்டார்.

Preview

கொஞ்சும் தமிழ் மொழியில் பேசி கோலிவுட் ரசிகர்களை கவர்ந்த ஜனனிக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. தற்போது விஜய்யின் தங்கையாக லியோ படத்தில் நடித்து வருவதாக செய்திகள் வெளயானது. இதனிடையே எப்போதும் சமூகவலைத்தளங்களில் தனது அழகழகான போட்டோக்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது பச்சை நிற உடையில் அழகாக மல்லிப்பூ வச்சி வாலிப மனசை மயக்கிவிட்டார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Concept graphic representing the historic collaboration between directors Shankar and AR Murugadoss.

Breaking News: ஷங்கர் – ஏ.ஆர்.முருகதாஸ் மெகா கூட்டணி: தெலுங்கில் உருவாகும் பிரம்மாண்டப் படம்!

Official single release announcement graphic for the song Muthumani from Dorothy.

Dorothy Second Single: டோரதி படத்தின் இரண்டாவது பாடல் ‘முத்துமணி’ நாளை வெளியீடு!: இசைஞானி இளையராஜா இசையில் கலக்க வரும் அடுத்த மெலடி – செப்டம்பர் 25 ரிலீஸ்!

Concept graphic representing producer Yuvaraj Ganesan and Million Dollar Studios projects.

Ashok Selvan’s Next Release: ஒரு படத்துக்கு 500 கதைகள் வருது: மில்டன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ஓபன் டாக்!

Official musical update concept graphic for Karthik Subbaraj's film Dorothy.

Dorothy Update: இளையராஜா இசையில் அடுத்த அதிரடி: வருகிறது ‘ராஜா ட்ரான்ஸ்’!: கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’ படத்திலிருந்து வெளியாகும் அடுத்த செம அப்டேட்!

Official release date announcement poster for Vijay Deverakonda's period action drama Ranabaali.

Ranabaali Update: அக்டோபர் 16-ல் வெளியாகும் விஜய் தேவரகொண்டாவின் ‘ரணபலி’: தசராவை குறிவைக்கும் பிரம்மாண்ட பான்-இந்தியா பீரியட் படம்!

Conceptual graphic representing director Ashwath Marimuthu's vision for Thalapathy Vijay's biopic.

Vijay’s Biopic: தளபதி விஜய்க்கு பயோபிக் எடுத்தால் என்ன தலைப்பு வைப்பேன்?: இயக்குநர் அஷ்வத் மாரிமுத்துவின் சுவாரஸ்யமான சினிமா கனவு!