---Advertisement---

ராஷ்மிகா நடிக்கும் விஜய் படம்- விஜய் 66 படத்தின் புதிய அப்டேட்

Published on: April 5, 2022
---Advertisement---

விஜய் 65வது படமாக நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது வரும் ஏப்ரல் 14ல் இப்படம் ரிலீஸ் ஆகிறது.

இந்த நிலையில் விஜய் அடுத்ததாக நடிக்கும் படத்தை தெலுங்கு பட இயக்குனர் வம்சி பைதிபள்ளி இயக்குகிறார்.

இந்த படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தமன் இசையமைக்கிறார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.