எம்.எஸ். சுப்புலட்சுமி பயோபிக்: லெஜண்ட் பாடகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, கவுதம் தின்னகானுரி இயக்குகிறார்!
பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமியின் பயோபிக் உருவாகிறது; இதில் ராஷ்மிகா மந்தனா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமியின் பயோபிக் உருவாகிறது; இதில் ராஷ்மிகா மந்தனா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
திருமணத்திற்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்புத் தளத்திற்குத் திரும்பியுள்ள விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா, ஒரு தொழில்முறை கலைஞர்களாகச் செட்டில் நடந்து கொள்ளும் விதம் சமூக வலைதளங்களில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா திருமணத்திற்குத் தன்னை ஏன் அழைக்கவில்லை என்று கேட்ட ஒரு சிறிய ரசிகைக்கு, விஜய் தேவரகொண்டா நேரில் உணவருந்த அழைப்பு விடுத்துள்ள செய்தி வைரலாகி வருகிறது.
நடிகர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா தங்களது சங்கீத் விழா புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர். பிப்ரவரி 24 அன்று நடைபெற்ற இந்த விழாவின் அதிகாரப்பூர்வ பதிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
தென்னிந்தியத் திரைத்துறையின் முன்னணி நட்சத்திரங்களான ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா ஆகியோரது திருமணம் பிப்ரவரி 26 அன்று உதய்பூரில் பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
நடிகர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா அதிகாரப்பூர்வமாகத் தங்கள் திருமணத்தை உறுதி செய்துள்ளனர். ரசிகர்களால் சூட்டப்பட்ட ‘விரோஷ்’ (VIROSH) என்ற பெயரிலேயே இந்தத் திருமண வைபவம் நடைபெறவுள்ளது.
தென்னிந்தியத் திரையுலகின் நட்சத்திர ஜோடிகளான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமண அழைப்பிதழ் இணையத்தில் கசிந்துள்ளது. பிப்ரவரி 26-ல் திருமணம் நடைபெறவுள்ளதாக அந்த அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“வாரிசு” படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் ராஷ்மிகா மந்தனா. தனது துறுதுறுப்பான நடிப்பால் தமிழ் சினிமா நெஞ்சங்களை கவர்ந்தவர். தெலுங்கு பட உலகில் முன்னனி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் இவர். இவர் நடிக்கும் …
விஜய் 65வது படமாக நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது வரும் ஏப்ரல் 14ல் இப்படம் ரிலீஸ் ஆகிறது. இந்த நிலையில் விஜய் அடுத்ததாக நடிக்கும் படத்தை …
தமிழில் சுல்தான் உள்ளிட்ட படங்களிலும் தெலுங்கு படங்களில் முன்னணி நாயகியாகவும் விளங்குபவர் ராஷ்மிகா மந்தனா. இவரது போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது டிரெண்டிங்கில் உள்ளது. கலக்கலாக கவர்ச்சி போஸ் அளித்த ராஷ்மிகா மந்தனாவின் புகைப்படங்கள் …