---Advertisement---

சூர்யாவின் 41வது படம் இயக்கும் பாலா- அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Published on: March 28, 2022
---Advertisement---

இயக்குனர் பாலா நாச்சியார் படத்துக்கு பிறகு இயக்கிய வர்மா திரைப்படம் முதலில் ரிலீஸ் இல்லை என அறிவிக்கப்பட்டு பின்னர் அந்த படம் வேறு ஒரு இயக்குனரை கொண்டு மீண்டும் எடுக்கப்பட்டது.

பின்பு ஒரு வழியாக அந்த படம் ஓடிடியில் வெளியானது.

இந்த நிலையில் நீண்ட நாட்களாக பாலா படம் எதுவும் இயக்கவில்லை. தனது பி ஸ்டுடியோஸ் சார்பில் புதிதாக விசித்ரன் படத்தை மட்டும் தயாரித்துள்ளார்.

இந்நிலையில் நந்தா பிதாமகன் படத்துக்கு பிறகு, பாலா சூர்யா மீண்டும் இணைந்துள்ளனர்.

சூர்யாவின் 2 டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் இந்த படம் தயாரிக்கப்படுகிறது.

இந்த படம் சூர்யாவின் 41வது படமாகும்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

File photo of director Ganesh K Babu and actor Ravi Mohan for Karathey Babu.

ரஜினிகாந்திற்காக எழுதப்பட்ட கதை: ரவி மோகனுக்காக மாறிய ‘கராத்தே பாபு’ – சுவாரஸ்யமான தகவல்!

Official production update banner for Sivakarthikeyan's upcoming film Seyon.

சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படத்தின் முக்கிய அப்டேட்: விறுவிறுப்பாக முடிந்த இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு!

Official teaser launch banner for the thriller film Dhik Dhik Dhik.

ரகசியமும் ஆபத்தும் நிறைந்த ‘திக் திக் திக்’ டீசர்: நடிகர் ஆர்யா வெளியிட்ட மிரட்டலான வீடியோ!

Official trailer release announcement banner for Hiphop Tamizha's Meesaya Murukku 2.

ஹிப்ஹாப் தமிழாவின் ‘மீசைய முறுக்கு 2’ டிரெய்லர் அப்டேட்: செப்டம்பர் 25-ல் ரிலீசாகும் படத்தின் டிரெய்லர் நாளை வெளியீடு!

soori-salary-ravikumar-movie

சூரியின் அடுத்த பட சம்பளம் 25 கோடியா? ரவிகுமார் இயக்கத்தில் உருவாகும் பிரம்மாண்ட படம்!

Official teaser promotional banner for the Hindi film Nayyi Navelli.

பாலிவுட்டில் ஜி.வி. பிரகாஷின் மியூசிக்கல் என்ட்ரி: ‘நயி நவேலி’ படத்தின் மிரட்டலான டீசர் இதோ!