ajith surya

அஜீத்துடன் மோத துணிந்த சூர்யா?…விக்னேஷ் சிவனும் கவினும் கூட வர்றாங்களாமே?…

"சிறுத்தை" சிவா இயக்கி வரும் "கங்குவா" படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. 3டி படமான "கங்குவா" 10 மொழிகளில் வெளியாக உள்ளது. மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகி வரும் இந்த படத்தை பற்றிய சூர்யா ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்து வருகிறது.  …
என்ன வைரமுத்து சார் இப்படி செஞ்சிட்டீங்களே?…உங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கவில்லையே!…எங்கேயோ கேட்ட குறள்…

என்ன வைரமுத்து சார் இப்படி செஞ்சிட்டீங்களே?…உங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கவில்லையே!…எங்கேயோ கேட்ட குறள்…

கவிப்பேரரசு வைரமுத்து, இவரது வைரவரிகளில் தமிழ் சினிமாவில் ஏராளமான பாடல்கள் எழுதியிருக்க அதில் பல வெற்றி பெற்றுள்ளது. இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், தேவா என இவர் யாருடன் கூட்டணி வைத்திருந்தாலும் இவர் எழுதிய பாடல்கள் பல மிகப்பெரிய அளவிலான புகழை பெற்றுத்தந்தது. அதோடு…
surya ameer

அசால்ட் பண்ணப்போற அமீர்!.. வாடி வாசல்ல துள்ளிக்கிட்டு வரப்போகும் ஜல்லிக்கட்டு காளை இவராமே?…

'வரும், ஆனா வராது', இது வடிவேலு நகைச்சுவை காட்சியில் வரக்கூடிய ஒரு வசனம். இந்த வசனத்தை தான் கொஞ்ச நாளா சூர்யாவோட ரசிகர்கள் அதிகமா சொல்லிட்டு இருந்தாங்க. அதுக்கு காரணம் என்ன அப்படீன்னு பார்த்தா வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கயிருக்கிறார் என…
surya

கிட்டான் வருது வருது!…இப்போ வரல வரல?… வடிவேலு காமெடி மாதிரி ஆகுமா சூர்யா படம்.?..

'சிறுத்தை'சிவா இயக்கத்தில் "கங்குவா"படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.  படத்தினுடைய 'டீசர்' சமீபத்தில் வெளிவந்து வலைத்தளத்தை உலுக்கியது. இப்படி இருக்கையில் சூர்யா அடுத்தடுத்து "புறநானூறு", "வாடிவாசல்" படங்களில் நடிக்கயிருப்பதாக செய்திகள் வந்தன. இன்னும் பேச்சுவார்த்தை நிலையிலேயே இரண்டு படங்களும் இருப்பதாக ஒரு சில…
jothika

சோஷியல் மெசேஜ் சொல்லி போர் அடிச்சிபோச்சாம் சோனாவுக்கு!…எத்தனை நாள் தான் மனைவியாவே இருக்குறது?…

ரஜினி, கமல், அஜீத்,விஜய்,விக்ரம்,சிம்பு என முன்னனிகளுடன் நடித்தும் விட்டார் ஜோதிகா. விஜயுடன் "குஷி"யில் வந்த ஜெனியையும், அஜீத்துடன் "வாலி"யில் வந்த சோனாவையும் இன்றும் நினைவில் வைத்துருக்கிறார்கள் ரசிகர்கள். தனது அறிமுக படமான "வாலி"யில் சொற்ப காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தாலும், வந்த காட்சிகளில்…
friends movie

பாஸ் நேசமணிக்காக இத கூட செய்ய மாட்டேனா?…அதிர்ச்சி கொடுத்த அப்ரசன்டி விஜய்!…ஆமோதித்த சூர்யா…

விஜயுடன் ஏராளமான திரைப்படங்களில் நகைச்சுவையில் இணைந்திருப்பார்  வடிவேலு. அதில் குறிப்பிட்டு சொல்லும் படியாக அமைந்த படம் "ஃபிரண்ட்ஸ்".  வடிவேலு செய்த நகைச்சுவையுமே படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக அமைந்தது. விஜயின் முதலாளியாக அந்த படத்தில் நடித்திருப்பார் வடிவேல். நேசமணியாக வந்த வடிவேலு…
விக்ரம் படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் என்ன

விக்ரம் படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் என்ன

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படம் வரும் ஜூன் 3ல் வெளிவருகிறது. இப்படத்தில் , கமல்ஹாசன், பகத்பாஸில், விஜய் சேதுபதி, போன்றோர் நடித்துள்ளனர். இப்படத்தை கமல் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துள்ளனர். ஏனென்றால் இதற்கு முன் கமல் நடித்த படம்…
சூர்யா ஜோதிகா மீது வழக்கு பதிய நீதிமன்றம் உத்தரவு

சூர்யா ஜோதிகா மீது வழக்கு பதிய நீதிமன்றம் உத்தரவு

சூர்யா நடிப்பில் ஞானவேல் என்பவர் இயக்கத்தில் ஜெய் பீம் என்ற திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. பல வருடங்களுக்கு முன் கடலூரில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படம் இயக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதில் வில்லன் வரும் சில…
சூர்யா தயாரிப்பில் அக்‌ஷய்குமார் நடிக்கும் புதிய படம்

சூர்யா தயாரிப்பில் அக்‌ஷய்குமார் நடிக்கும் புதிய படம்

சூர்யா தயாரிப்பில் கடந்த 2020ல் வெளியான திரைப்படம் சூரரை போற்று. இப்படத்தை பிரபல இயக்குனர் சுதா கொங்கரா இயக்கி இருந்தார். விமானி கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து வெளியாகிய இப்படம் தமிழில் தியேட்டரில் வந்திருந்தால் இன்னும் பிரமாண்டத்தை தொட்டிருக்கும். இருப்பினும்…
சூர்யாவின் 41வது படம் இயக்கும் பாலா- அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சூர்யாவின் 41வது படம் இயக்கும் பாலா- அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இயக்குனர் பாலா நாச்சியார் படத்துக்கு பிறகு இயக்கிய வர்மா திரைப்படம் முதலில் ரிலீஸ் இல்லை என அறிவிக்கப்பட்டு பின்னர் அந்த படம் வேறு ஒரு இயக்குனரை கொண்டு மீண்டும் எடுக்கப்பட்டது. பின்பு ஒரு வழியாக அந்த படம் ஓடிடியில் வெளியானது. இந்த…