---Advertisement---

அஜீத்குமாரின் 62வது படத்தை இயக்கும் விக்னேஷ் சிவன்

Published on: March 16, 2022
---Advertisement---

அஜீத்குமார் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார். தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வலிமை படத்தை தொடர்ந்து அஜீத்குமார் அடுத்த படமும் இதே கூட்டணியில் செய்கிறார் என்பது தெரிந்த விசயம்.

ஹெச்.வினோத் இயக்கும் இந்த படம் அஜீத்தின் 61 வது படமாக வர இருக்கிறது. இந்த படத்துக்கு வல்லமை என டைட்டில் வைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அஜீத்தின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜீத் நடித்த வலிமை படத்தில் ஒரு பாடல் எழுதியுள்ள விக்னேஷ் சிவன் அஜீத் நடித்துள்ள 62வது படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Box office collection report for GDN and DC opening day.

முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்: வசூலில் பின் தங்கிய மாதவனின் ‘ஜிடிஎன்’ மற்றும் நல்ல தொடக்கத்தைப் பெற்ற ‘டிசி’!

Nayanthara and Trisha in consideration as heroine for Karthi and Mohan Raja's movie.

கார்த்தி ஜோடியாக நயன்தாரா அல்லது த்ரிஷா? மோகன் ராஜா படத்தின் ஹீரோயின் ரேஸில் யார் முன்னணி?

Director Sreenu Vaitla talking about missing the chance to direct Ajith Kumar.

நடிகர் அஜித்துடனான அந்த பொன்னான வாய்ப்பை தவறவிட்டுவிட்டேன்: பிரபல தெலுங்கு இயக்குநர் வருத்தம்!

Actress Mrunal Thakur and cricketer Yashasvi Jaiswal sparking viral dating rumours.

பிரபல நடிகை மிருணாள் தாக்கூர் மற்றும் கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டேட்டிங் ரகசியம்? இணையத்தில் தீயாய் பரவும் வைரல் வீடியோ!

Movies and web series releasing on OTT platforms this week.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களின் முழு லிஸ்ட்!

Singer Kenesha Francis makes a social media comeback.

சர்ச்சைகளுக்குப் பிறகு சமூக வலைதளங்களில் கம்பேக் கொடுத்தார் கெனிஷா: ‘ஓடி ஓடி’ பாடலைத் தயார் செய்த அறிவிப்பு!