எப்பதான் இவர்கள் திருமணம் செய்வார்கள் என நீண்ட நாட்களாக காத்துக்கொண்டிருந்த பலருக்கு, நயன், விக்கி திருமணம் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இவர்கள் இருவரும் கடந்த 2015ல் வந்த போடா போடி படத்தில் இருந்து காதலித்து வருகின்றனர். ஆரம்பத்தில்...
நடிகை நயன் தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து பல படங்களை தயாரித்து வருகின்றனர். தங்கள் தயாரிப்பு நிறுவனத்துக்கு ரவுடி பிக்சர்ஸ் என பெயர் வைத்துள்ளனர். நானும் ரவுடிதான் படத்துக்கு பிறகுதான் இந்த பெயரை...
அஜீத்குமார் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார். தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வலிமை படத்தை தொடர்ந்து அஜீத்குமார் அடுத்த படமும் இதே கூட்டணியில் செய்கிறார் என்பது தெரிந்த விசயம். ஹெச்.வினோத் இயக்கும் இந்த படம்...
பிரபல கிரிக்கெட் வீரர் தோனியின் தீவிர ரசிகர்தான் இயக்குனர் விக்னேஷ் சிவன். இயக்குனர் விக்னேஷ் சிவன் போடா போடி, நானும் ரவுடி தான் படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவரது இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம்...
இன்று நடிகை நயன் தாராவின் பிறந்த நாள் இதையொட்டி நயன் தாராவின் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது வாழ்த்துக்களை வித்தியாசமாக வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது. ஹேப்பி பெர்த்டே மை தங்கமே எல்லாமே என...
நயன் தாராவும், விக்னேஷ் சிவனும் காதலர்கள் என்பது உலகறிந்த செய்தி. பல வருடங்களாக இருவரும் காதலித்து வருகிறார்கள். ஒரே வீட்டில் லிவிங் டு கெதர் லைஃப் நடத்தி வருகிறார்கள். இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க...
கடந்த 2015ம் ஆண்டு வெளிவந்த நானும் ரவுடிதான் படத்தில் நயன் தாரா கதாநாயகியாக நடித்தார். இந்த படத்தில் நடித்தபோது அப்பட நாயகி நயன் தாராவுடன் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு காதல் ஏற்பட்டது. அப்போதிருந்து இப்போது வரை...
நடிகர் விவேக் இன்று காலை 4.35மணியளவில் மாரடைப்பால் காலமானார்.அவரின் உடல் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மாலை 5மணியளவில் இறுதிச்சடங்கு நடக்க உள்ளது. விவேக் குறித்து பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன்...
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிக்கும் காதல் திரைப்படம் தான் “காத்துவாக்குல ரெண்டு காதல்”. இப்படத்தை அனிருத் இசையமைக்க லலித் குமார் தாயாரிக்கவுள்ளார். “நானும் ரவுடி தான்” படத்திற்க்கு பின்பு விக்னேஷ் சிவன்...