---Advertisement---

இரத்தம் மற்றும் இதயம் வலுவில்லாத குழந்தைகளுக்கு பலன் கொடுக்கும் பவளமல்லி

Published on: February 18, 2022
---Advertisement---

பவளமல்லி பல மருத்துவ குணங்களை கொண்ட மூலிகை ஆகும். பவள மல்லியின் விதை, பட்டை, இலை ஆகியவை மருத்துவ குணம் கொண்டவை ஆகும்.

பல் ஈறுகளில் வலி இருந்தால் பவளமல்லி மரத்தின் வேர்களை மென்று தின்றால் சரியாகும்.

இதன் விதைகளை பவுடராக்கி சாப்பிட்டு வந்தால் சருமம் சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளும் தீரும்.

இரத்தம் அதிகம் இல்லாத இருதய வலுவில்லாத குழந்தைகளுக்கு பவளமல்லி சிறந்தது ஆகும்.

இதன் இலைகளை 200 கிராம் எடுத்து  மண்சட்டியில் போட்டு பதமான அனலில் வறுத்து 1 லிட்டர் நீர் விட்டு அரைலிட்டராக சுண்டகாய்ச்சி இரத்தம் அதிகம் இல்லாத இருதய வலுவில்லாத குழந்தைகளுக்கு கொடுக்க நலம் பெறலாம்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  Pavazha Malli Record : "10 கோடி இதயங்களை வென்ற பவழமல்லி" – யூடியூபில் மெகா சாதனை படைத்த சாய் அபியங்கர்; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual announcing the theatrical release date for Yogi Babu's 300th film Arjunan Per Pathu.

யோகி பாபுவின் 300-வது திரைப்படம் ‘அர்ஜுனன் பேர் பத்து’: தியேட்டர் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Editorial visual featuring Nayanthara's official thank you note for Mookuthi Amman 2.

“மனதிற்கு நெருக்கமான படம்”: ‘மூக்குத்தி அம்மன் 2’ சுந்தர் சி மற்றும் படக்குழுவினருக்கு நயன்தாரா நெகிழ்ச்சி நன்றி!

Editorial visual featuring Raja Karuppasamy's upcoming project under Raaj Kamal Films International.

ராஜ் கமல் பிலிம்ஸ் பேனரில் புது திருப்புமுனை: கதாநாயகனாகவும் இயக்குநராகவும் அவதரிக்கும் ‘மோத ராத்திரி’ ராஜா கருப்பசாமி!

Editorial visual featuring production updates for Ajith Kumar's DareDevil.

அஜித்தின் ‘டேர்டெவில்’ படத்திற்கு ரூ.100 கோடி நிதி வசதி? அதிகாரப்பூர்வ இணை தயாரிப்பாளரானார் சுரேஷ் சந்திரா!

Editorial visual announcing the worldwide release date for Sai Pallavi's Om.

நீதிக்காகப் போராடும் ‘நித்யா ரெட்டி’: சாய்பல்லவியின் ‘ஓம்’ உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring stunt master Peter Hein speaking about actor Suriya.

“சூர்யா எனக்கு வெறும் நடிகர் இல்ல, கூடப்பிறந்த சகோதரன்!” பீட்டர் ஹெய்ன் பகிர்ந்த நெகிழ்ச்சி உண்மை!