---Advertisement---

குடியிருப்பு பகுதியில் நுழைந்த ராஜநாகம்

Published on: November 10, 2021
---Advertisement---

ஒடிசாவில் குடியிருப்பு பகுதியில்  12 அடி நீளமுள்ள ராஜநாகம் ஒன்று பிடிபட்டது. பின்பு பாம்பு பிடிக்கும் உரிய நபர் ஒருவர் அதை லாவகமாக பிடித்து காட்டுக்குள் விட்டார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.