---Advertisement---

பசும்பொன்னுக்கு ஜெயலலிதா பயன்படுத்திய வேனில் புறப்பட்ட சசிகலா

Published on: October 29, 2021
---Advertisement---

நாளை அக்டோபர் 30 அன்று இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா நடக்கிறது. வருடா வருடம் நடக்கும் இந்த நிகழ்வில் தென்மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொள்வர்.

எல்லா அரசியல் கட்சித்தலைவர்களும் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்துக்கு கட்டாயம் வருகை புரிந்து அவருக்கு அஞ்சலி செலுத்துவர்.

இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான அமமுக நிர்வாகியுமான சசிகலா மதுரையில் இருந்து  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய வேனில் பசும்பொன்னுக்கு புறப்பட்டு சென்றுள்ளார் சசிகலா.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.