---Advertisement---

முன்னாள் மாணவர் சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் விபத்தில் பலி

Published on: September 5, 2021
---Advertisement---

சென்னை பெருங்களத்தூர் அருகே இன்று நடந்த சாலை விபத்தில் 5 பேர் பலியாகினர்

சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு பள்ளியில் படித்த சிலர் சென்னைக்கு வந்துள்ளனர். இவர் பழைய மாணவர்கள் சந்திப்பில் பங்கேற்று மகிழ்ந்துள்ளனர்.

இவர்கள் மேட்டூர், புதுக்கோட்டை, திருச்சி பகுதிகளை சேர்ந்த முன்னாள் மாணவர்களாவார். இவர்கள் வந்த கார் சென்னை பெருங்களத்தூர் அருகே இன்று வந்த போது முன்னாள் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகினர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.