நடிகை யாஷிகா ஆனந்தின் தோழி மற்றும் சில நண்பர்களும் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அன்று அதிவேகமாக மகாபலிபுரம் சாலையில் காரில் சென்றதால் தூக்கி வீசப்பட்டனர்.
கார் மிக மோசமாக நொறுங்கியது இந்த நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரது தோழியான வள்ளி செட்டி பவனி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த யாஷிகா ஆனந்துக்கு முதலில் தோழி இறந்தது தெரியாது. தற்போது அவர் இறந்தது தெரிந்ததால் கவலையடைந்து ஒரு பதிவை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
"I will forever feel guilty to be alive"
தனது உயிர் தோழி உயிரிழப்பு குறித்து அறிந்த பின்னர் யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாவில் பதிவு!#SunNews | #YashikaAnand | #Yashika | #YashikaCarAccident | @iamyashikaanand pic.twitter.com/leQcl0JJyL
— Sun News (@sunnewstamil) August 3, 2021









