---Advertisement---

கொரோனாவை ஒழிக்க வெளியிடப்பட்டது புதிய மருந்து

Published on: May 17, 2021
---Advertisement---

கொரோனா நோயாளிகளை குணப்படுத்துவதற்காக டிஆர்டிஓ சார்பில் புதியதாக ஒரு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.குளுக்கோஸ் போல உள்ள இந்த மருந்தை தண்ணீரில் கலந்து குடித்தால் சுவாசிப்பு பிரச்சினை வராது. சளி காய்ச்சல் எல்லாம் வராது இந்த மருந்து கொரோனா சங்கிலியை உடைத்து நம்மை காப்பாற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக பத்தாயிரம் பாக்கெட்டுகள் தயாரிக்கப்பட்டு நோயாளிகளுக்கு கொடுக்கப்படுகிறது.

இந்த மருந்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பெற்றுக்கொண்டார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.