---Advertisement---

உடல் பாகங்களின் விலை என்ன என்று கேட்ட டாக்டர்கள் மீது நடவடிக்கை

Published on: March 18, 2021
---Advertisement---

அமெரிக்காவில் ஆபரேசனின்போது நோயாளிகளின் உடல் உறுப்புகளை எடுத்து வைத்துக்கொண்டு இதன் விலை என்ன என கணியுங்கள் என கேட்ட டாக்டர்கள் மீது நடவடிக்கை பாய உள்ளது.

ஆபரேஷன் தியேட்டரில் ஆபரேஷன் செய்பவரின் உடல் பாகங்களை காட்டி சரியான விலை கேட்கும் ‘கேம் ஷோ’ நடத்தினால் எவ்வளவு பயங்கரமாக இருக்கும்? அப்படிப்பட்ட அதிர்ச்சிகர சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. மிச்சிகன் மாகாணத்தில் உள்ள ஸ்பெக்ட்ரம் ஹெல்த் மருத்துவமனை டாக்டர்கள் ஆபரேஷனுக்கு நடுவே மனித உடல் உறுப்புகளை காட்டி நடத்திய இந்த கேம் ஷோவை வுட்-டிவி சேனல் அம்பலமாக்கி உள்ளது.

இது பார்வையாளர்களிடம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த மருத்துவமனையின் குறிப்பிட்ட டாக்டர்கள் இன்ஸ்டாகிராமில் தாங்கள் ஆபரேசன் செய்தபோது எடுத்த புகைப்படங்களை வைத்து இது என்ன விலை இது என்ன விலை என கேம் ஷோ நடத்தியுள்ளார்கள் இதனால் இந்த டாக்டர்கள் மீது சம்பந்தப்பட்ட ஸ்பெக்ட்ரம் மருத்துவமனை நடவடிக்கை எடுத்துள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official poster of Lokesh Kanagaraj's DC movie announcing the trailer release date as May 15 at 6 PM.

Action Storm Incoming! — “மே 15 மாலை 6 மணி.. லோகேஷ் சம்பவம் ஆரம்பம்!” — ‘DC’ பட டிரெய்லர் ரிலீஸ் தேதியால் அதிரும் இணையம்!

Official promotional poster of the indie music video Velum Mayilum with lyrics by Sivakarthikeyan released on YouTube.

Now Streaming on YouTube! — “சிவகார்த்திகேயனின் பக்திப் பாடல்!” — ‘வேலும் மயிலும்’ மியூசிக் வீடியோ அதிகாரப்பூர்வமாக வெளியானது!

Official trailer launch poster of the movie Angikaaram featuring the lead cast in a courtroom and sports setting.

Justice in the Arena! — “ஆடுகளம் டூ நீதிமன்றம்!” — அதிரடி திருப்பங்களுடன் வெளியான ‘அங்கீகாரம்’ பட டிரெய்லர்!

Official promotional poster of the indie music video Velum Mayilum with lyrics by Sivakarthikeyan.

Divine Melodies by SK! — “பக்தி பரவசத்தில் சிவகார்த்திகேயன்!” — இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் ‘வேலும் மயிலும்’ மியூசிக் வீடியோ!

Actor Arjun Das and Anna Ben along with director Harish Durairaj at the shoot wrap of Con City movie.

Money Glitch Madness! — “500 ரூபாய் நோட்டு கொட்டும் மெஷின்!” — அர்ஜுன் தாஸின் ‘கான் சிட்டி’ படப்பிடிப்பு நிறைவு; தியேட்டருக்கு வரத் தயார்!

Actor-director Raghava Lawrence at the shooting spot of Kanchana 4 movie planning a reshoot.

High Standards for Horror! — “அவுட்புட் மேல திருப்தி இல்ல!” — ‘காஞ்சனா 4’ படத்தை தரமாக மாற்ற அதிரடி முடிவெடுத்த ராகவா லாரன்ஸ்!