---Advertisement---

இந்தியாவிலேயே 21 வயது பெண் முதல் முறையாக மேயராக தேர்வு- திருவனந்தபுரம் மேயராக தேர்வு செய்யப்படுகிறார்

Published on: December 25, 2020
---Advertisement---

கேரள மாநிலத்தில் சமீபத்தில்தான் உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்தது. இத்தேர்தல் முடிவுகளில் கம்யூனிஸ்ட் கட்சியினர் பெரும்பான்மையான இடங்களில் வென்ற நிலையில்

தற்போது இதில் வென்ற அனைவரும் பதவி ஏற்று வருகின்றனர் அந்த வகையில் திருவனந்தபுரம்  மாநகராட்சி மேயராக, முடவன்முகல் வார்டு கவுன்சிலர் ஆர்யா ராஜேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் இதில் ஆச்சர்யம் என்னவென்றால் வெறும் 21 வயதுதான் இவருக்கு ஆகிறது இவரையே புதிய மேயராக சி.பி.எம் கட்சி அறிவித்துள்ளது.

இவர் இங்குள்ள ஆல் செயிண்ட்ஸ் கல்லூரியில் பி.எஸ்சி., கணிதம் படித்துள்ளார். கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே இருந்தே, கம்ப்யூனிஸ்ட் கட்சி சார்ந்த மாணவர் குழுக்கள் பலவற்றுக்கு தலைவராக இருந்துள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேர்தலில் வென்று மேயராக பொறுப்பேற்க உள்ள ஆர்யா ராஜேந்திரன்,முதல் முறையாக இந்தியாவின் இளம் மேயர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

ஏஐ மார்பிங் மற்றும் டீப்ஃபேக் விவகாரம் குறித்து நடிகர் ஜூனியர் என்டிஆர் கண்டனம் தெரிவித்த செய்திப் படம்.

தேவரா பட பாடல் மார்பிங் விவகாரம்: ஏஐ தொழில்நுட்ப துஷ்பிரயோகத்திற்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் கடும் கண்டனம்!

இசையமைப்பாளர் டி.ராஜேந்தர் மற்றும் இளையராஜா கூட்டணி குறித்துப் பேசும் செய்திப் படம்.

சுயமரியாதையை எதற்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன்: இளையராஜாவை பாட வைத்தது குறித்து டி.ராஜேந்தர் சுவாரஸ்ய தகவல்!

Official announcement visual layout for the new film collaboration between director Ashwin Saravanan and Attakathi Dinesh.

மாயா, கேம் ஓவர் இயக்குநருடன் கைகோர்க்கும் அட்டகத்தி தினேஷ்: புதிய படத்தின் அதிரடி அறிவிப்பு!

Media visual highlighting Sun TV acquiring the satellite rights for Dhanush's OM.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷின் ‘ஓம்’ திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய சன் டிவி!

Director Shankar praising Baththa movie poster.

விஜய் சேதுபதியின் ‘பத்தா’ படத்தைப் பார்த்து வியந்த இயக்குநர் ஷங்கர்: சிறுவனின் நடிப்பு தேசிய விருதுக்குத் தகுதி!

Dhanush D56 movie production announcement poster.

126 கோடி பட்ஜெட்டில் தனுஷின் ‘D56’: இசையமைப்பாளராக களமிறங்கும் சாய் அபியங்கர்!