---Advertisement---

34 ஆண்டு நிறைவு பெற்ற நாயகன் திரைப்படம்

Published on: October 21, 2021
---Advertisement---

கடந்த 1987ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி தீபாவளியன்று வெளியான திரைப்படம்தான் நாயகன். மணிரத்னம் இயக்கத்தில் வந்த வித்தியாசமான திரைப்படம். பகல் நிலவு, இதயக்கோயில் படங்கள் போல் அல்லாமல் டிஃப்ரண்ட் ஜானரில் மெளனராகம் படத்தை இயக்கி இருந்தார்.

அந்த பார்முலாவிலேயே இன்று வரை மணிரத்னம் படம் இயக்கி கொண்டிருக்கிறார். மணிரத்னம் இயக்கிய இரண்டாவது வித்தியாசமான படம் என இந்த படத்தை சொல்லலாம்.

மும்பையை கலக்கிய தமிழ்நாட்டுக்காரரான வரதராஜன் முதலியார் என்பவரை பற்றிய கதையாக நாயகன் வந்தது.

இளையராஜாவின் சிறந்த இசை, கமல்ஹாசன், ஜனகராஜ் , கார்த்திகா போன்றவர்களின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.

இன்று வரை மக்கள் மனதை விட்டு நீங்காத படமாய் இது உள்ளது.

இந்த படத்துக்கு இன்றுடன் 34 வயது ஆகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Vishal sharing his views on Dhanush's rumored political entry.

“அரசியல்வாதிகள் கூத்தாடி தனம் பண்றப்போ…”: நடிகர் தனுஷின் அரசியல் என்ட்ரி குறித்து விஷால் அதிரடிப் பேச்சு!

News graphic featuring updates on Ajith Kumar's Daredevil and potential Shankar collaboration.

நடிகர் அஜித்துடன் இணையும் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர்? ‘டேர்டெவில்’ படத்தில் மோகன்லால் மற்றும் வெங்கடேஷ் நடிக்க பேச்சுவார்த்தை!

Official announcement graphic of Ram Gopal Varma's Police Company starring Harshvardhan Rane.

‘டி கம்பெனியை விட ஆபத்தானது’: தயா நாயக் கதாபாத்திரத்தில் ஹர்ஷ் வர்தன் ரானே நடிக்கும் ‘போலீஸ் கம்பெனி’ படத்தை அறிவித்தார் ராம் கோபால் வர்மா!

Music composer GV Prakash Kumar talking about winning his third National Award for Amaran.

‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘விசாரணை’ படங்களுக்கு மிஸ் ஆனது: 3-வது தேசிய விருது குறித்து மனம் திறந்த ஜி.வி. பிரகாஷ் குமார்!

Instagram update announcing the commencement of Seyon movie schedule 2.

“ஆடி வெள்ளி பூத்திருச்சு… சேயோன் ஷெட்யூல் 2 இன்று தொடங்கிருச்சு”: இன்ஸ்டாவில் மாஸான அப்டேட் விட்ட தயாரிப்பு நிறுவனம்!

Title poster of Kiran Abbavaram's pan-India mythological film Indraputra.

பான் இந்தியா மைத்தாலஜிக்கல் களத்தில் களமிறங்கும் கிிரண் அப்பாவரம்: பிரம்மாண்டமாக அறிவிக்கப்பட்ட ‘இந்திரபுத்ரா’!