---Advertisement---

உலக கோப்பை கிரிக்கெட் இன்று துவக்கம் : இங்கிலாந்து – தென் ஆப்பிரிக்கா மோதல்

By Sri
Published on: May 31, 2019
உலக கோப்பை கிரிக்கெட் இன்று துவக்கம்
---Advertisement---

12வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று இங்கிலாந்தில் துவங்கவுள்ளது.

உலகம் முழுவதும் கிரிக்கெட் விளையாட்டிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதிலும், உலக கோப்பை போட்டியில் அனைத்து நாடுகளும் விளையாடுவதால் அனைத்து நாடுகளை சேர்ந்த ரசிகர்களும் இந்த விளையாட்டு போட்டிகளை கண்டு ரசிக்கின்றனர்.

இந்நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள 12வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று இங்கிலாந்தில் துவங்கவுள்ளது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றும் தொடக்க லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தும், தென் ஆப்பிரிக்காவும் மோதுகின்றன. இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு இந்த போட்டி துவங்குகிறது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.